1945 – Yennadi Seidhaai Song Lyrics

Song: Yennadi Seidhaai Song Lyrics

Lyricist: Mohan Raja

Movie: 1945


English Version

Singers : Haricharan and Priya Mali
Music by : Yuvan Shankar Raja
Male : Ennadi seidhaai enai

En vizhi thedum unai

Uraigiren udaigiren edhilum neethanae
Female : Mun andhi nera mazhai

Nenjellaam veesum alai

Karaigiren kalaigiren edhuvum neethanae
Male : Marandhu pona nyabagam thirumba varuvadhu pol

Female : Kadandhu pona kaalangal thirumbi varugiradho

Male : Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi
Male : Ennadi seidhaai enai

En vizhi thedum unai

Uraigiren udaigiren edhilum neethanae
Female : Mun andhi nera mazhai

Nenjellaam veesum alai

Karaigiren kalaigiren edhuvum neethanae
Male : En vasathil naanum illai

Un vasathil neeyum illai

Udalgal maarum unarvu maaradhae
Female : Sondhamellaam unmai illai

Unmai ellaam sollil illai

Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae
Male : Unakkena naan pirandhavan

Purindhathu indha nimidamae

Female : Uyirena unai ninaithaval

Kidaithadhu pudhu velichamae

Male : Kadalum theerum kadavul theerum

Kaadhal theeradhae
Male : Ennadi seidhaai enai

En vizhi thedum unai

Uraigiren udaigiren edhilum neethanae
Female : Mun andhi nera mazhai

Nenjellaam veesum alai

Karaigiren kalaigiren edhuvum neethanae


Tamil Version

பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் பிரியா மாலி இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே ஆண் : மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
பெண் : கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே ஆண் : என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
பெண் : சொந்தமெல்லாம் உண்மை இல்லை
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே ஆண் : உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
பெண் : உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
ஆண் : கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே….. ஆண் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே பெண் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே