3.6.9 Album – Solla Seyala Song Lyrics

Song: Solla Seyala Song Lyrics

Lyricist: Viky

Album: 3.6.9 Album


English Version

Singer : Sivam
Music by : Karthick Harsha
Lyrics by : Viky
Male : Solla seyala

Seyala solla

Solla seyala

Seyala solla

Sol sol sol sol
Male : Naan aranugugal dhaan adhirnthida

Or miratchiyai puribavan

Vaan udainthida por thodangida

Or sava oli koduppavan
Male : Oon uyirgalai en adimaigalaai

Dhinam dhinam rasippavan

Kaarmugililae theemazhai pozhindhae

Ulaginai azhippavan
Male : Solla seyala solla seyala

Solla seyala solla seyala solla seyala

Solla seyala solla seyala

Solla seyala solla seyala
Male : Naan yaar naan yaar

Idhaymilla raatchasan

Naan yaar naan yaar

Ranangal tharum koragan
Male : Ranangal tharum koragan

Ranangal tharum koragan

Irakkamilla kodiyavan
Male : Yaar arakkan yaar kadavul

Enbathai vida puriyudha

Or pasuvin thol anindha

Arakkan ivan theriyudha
Male : En karunai un maranam

Enbadhingae vilangudha

Un thuthigal naan isaikkum

Marana olam ezhudhumada
Male : Solla seyala solla seyala

Solla seyala solla seyala solla seyala

Solla seyala solla seyala

Solla seyala solla seyala

Ha ha ha ha ha ha


Tamil Version

பாடகர் : சிவம் இசை அமைப்பாளர்  : கார்த்திக் வர்ஷா பாடல் ஆசிரியர் : விக்கி ஆண் : சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல்லா செயலா
செயலா சொல்லா
சொல் சொல் சொல் சொல் ஆண் : நான் அரங்குகள் தான் அதிர்ந்திட
ஓர் மிரட்சியை புரிபவன்
வான் உடைந்திட போர் தொடங்கிட
ஓர் சவ ஒலி கொடுப்பவன் ஆண் : ஊன் உயிர்களை என் அடிமைகளாய்
தினம் தினம் ரசிப்பவன்
கார்முகிலிலே தீமழை பொழிந்தே
உலகினை அழிப்பவன் ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா ஆண் : நான் யார் நான் யார்
இதயமில்லா ராட்சன்
நான் யார் நான் யார்
ரணங்கள் தரும் கோரகன் ஆண் : ரணங்கள் தரும் கோரகன்
ரணங்கள் தரும் கோரகன்
இரக்கமில்லா கொடியவன் ஆண் : யார் அரக்கன் யார் கடவுள்
என்பதை விட புரியுதா
ஓர் பசுவின் தோல் அணிந்த
அரக்கன் இவன் தெரியுதா ஆண் : என் கருணை உன் மரணம்
என்பதிங்கே விளங்குதா
உன் துதிகள் நான் இசைக்கும்
மரண ஓலம் எழுதுமடா ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
சொல்லா செயலா சொல்லா செயலா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா