4 Students – For The People Song Lyrics

Song: For The People Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: 4 Students


English Version

Singers : Farhad and Rama Varma
Music by : Jassie Gift
Rap : ……………..
Male : Boopalam kaalam paadiyadhae

Pudhu needhi medai eriyadhae

Varalaaru vannam maariyadhae
Rap : …………………….
Male : Needi pizhaithidum ezhundhaal

Nee netri kannai thirandhaal

Urangiya puyalgal viraindhaal

Uruvaagum edhirkaalam
Male : Boopalam kaalam paadiyadhae

Chorus : For the people

Male : Pudhu needhi medai eriyadhae

Chorus : For the people

Male : Varalaaru vannam maariyadhae

Chorus : Go go go go
Rap : …………………
Male : Ulagaalum oliyum naamae

Budhan kannin amaidhi naamae

Yutham vandhaal theeyum naamae…

Chorus : Go go go go
Male : Ada kathiyum buthiyum ulladhada

Ini sathiyam nichaiyam vellumada

Haei karjanai seithidum singangalaa

Vizhi thirandhidu adhu podhum
Rap : …………………


Tamil Version

பாடகர்கள் : பர்ஹாது மற்றும் ரமா வர்மா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : ……………….. ஆண் : பூபாளம் காலம் பாடியதே
புது நீதி மேடை ஏறியதே
வரலாறு வண்ணம் மாறியதே… ராப் : ……………………. ஆண் : நீதி பிழைத்திடும் எழுந்தால்
நீ நெற்றிக் கண்ணை திறந்தால்
உறங்கிய புயல்கள் விரைந்தால்
உருவாகும் எதிர்காலம் ஆண் : பூபாளம் காலம் பாடியதே…
குழு :  பார் த பியூப்புல்
ஆண் : புது நீதி மேடை ஏறியதே…
குழு : பார் த பியூப்புல்
ஆண் : வரலாறு வண்ணம் மாறியதே..
குழு : கோ கோ கோ கோ ராப் : …………………. ஆண் : உலகாளும் ஒளியும் நாமே
புத்தன் கண்ணின் அமைதி நாமே
யுத்தம் வந்தால் தீயும் நாமே…
குழு : கோ கோ கோ கோ ஆண் : அட கத்தியும் புத்தியும் உள்ளதடா
இனி சத்தியம் நிச்சயம் வெல்லுமடா
ஹேய் கர்ஜனை செய்திடும் சிங்கங்களாய்
விழித் திறந்திடு அது போதும்… ராப் : ………………………