4 Students – Poovale Indha Boomiyai Song Lyrics

Song: Poovale Indha Boomiyai Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: 4 Students


English Version

Singer : Harish Raghavendra
Music by : Jassie Gift
Rap : …………………
Male : Poovalae indha boomiyai nerappi

Anbodu serndhu jabippom
Male : Sooriya deebathai kannil sumappom

Megathai alli kudippom
Male : Uyarathil uyarathil rekkai virippom

Aagaaya vaasal thirappom

Boomiyin sogathai thottu thodaippom

Sorgathai mannil padaippom
Rap : ………………..
Male : Poovalae indha boomiyai nerappi

Anbodu serndhu jabippom
Rap : ……………………
Male : Kaatrin kaalgalai kondu nadappom

Ellaigal kedaiyadhu

Veeranin nenjil vaazh munai valaiyum

Veerangal valaiyadhu
Male : Anbinai adaikaathu

Pongum erimalai idhayam idhu

Engalai suttreikka

Endha theeyum kidaiyaadhu

Theeiyodu moongilgal saambalaagum

Sangeetham sambalaagumoo..oo..oo..
Rap : …………………….
Male : Buthan vaazhndhadhum

Gaandhi vaazhndhadhum

Indha mannil thaan

Ratham ketpadhum kanneer paaivadhum

Indha mannil thaan

Azhuthida koodathu ini kanneer udhavaadhu

Kanavinai jeyikkaamal vizhi moodida koodadhu
Rap : ………………….
Male : Poovalae indha boomiyai nerappi

Anbodu serndhu jabippom

Uyarathil uyarathil rekkai virippom

Aagaaya vaasal thirappom
Rap : ………………….


Tamil Version

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் ராப் : ……………… ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ஆண் : சூரிய தீபத்தை கண்ணில் சுமப்போம்
மேகத்தை அள்ளிக் குடிப்போம் ஆண் : உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம்
ஆகாய வாசல் திறப்போம்
பூமியின் சோகத்தை தொட்டுத் துடைப்போம்
சொர்க்கத்தை மண்ணில் படைப்போம் ராப் : ……………….. ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம் ராப் : ……………….. ஆண் : காற்றின் கால்களை கொண்டு நடப்போம்
எல்லைகள் கிடையாது
வீரனின் நெஞ்சில் வாள் முனை வளையும்
வீரங்கள் வளையாது ஆண் : அன்பினை அடைக்காத்து பொங்கும்
எரிமலை இதயம் இது
எங்களை சுட்டெரிக்க எந்த தீயும் கிடையாது
தீயோடு மூங்கில்கள் சாம்பலாகும்
சங்கீதம் சாம்பலாகுமோ..ஓஓஓஓ… ராப் : ……………….. ஆண் : புத்தன் வாழ்ந்ததும் காந்தி வாழ்ந்ததும்
இந்த மண்ணில்தான்
ரத்தம் கேட்பதும் கண்ணீர் பாய்வதும்
இந்த மண்ணில்தான்
அழுதிடக் கூடாது இனி கண்ணீர் உதவாது
கனவினை ஜெயிக்காமல் விழி மூடிடக் கூடாது ராப் : ……………….. ஆண் : பூவாலே இந்த பூமியை நிரப்பி
அன்போடு சேர்ந்து ஜெபிப்போம்
உயரத்தில் உயரத்தில் ரெக்கை விரிப்போம்
ஆகாய வாசல் திறப்போம்…. ராப் : ………………..