4 Students – Unthan Vizhi Munai Song Lyrics

Song: Unthan Vizhi Munai Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: 4 Students


English Version

Singers : Jassie Gift and Jyotsna
Music by : Jassie Gift
Chorus : …………………
Male : Undhan vizhi munai kathi

Ennai kolluthadi balae balae

Undhan sirippinil nenjam

Ippo thazhumbudhu balae balae
Male : Kanna kuligalil uyir indru

Vazhukkudhu balae balae

Kulir koondhalil kundu malli

Poovukku balae balae
Female : Undhan vizhiyil erumbhu

Endhan azhagil karumbhu

Ah karumbinai erumbindru valachachu

Ada mennu mennu muzhusaiyum mudichaachu
Chorus :………………..
Male : Undhan vizhi munai kathi

Ennai kolluthadi balae balae

Undhan sirippinil nenjam

Ippo thazhumbudhu balae balae
Female : Ahh karumbinai erumbindru valachachu

Ada mennu mennu muzhusaiyum mudichachu
Male : Yegaandha nerathil engeyoo thoorathil

Ennai kootti pogindraai balae balae

Kaniyaadum malai meedhum karkandu sunai meedhum

Vilaiyaada veikkindraai balae balae
Female : Muthaana muthukkal mani muthukkal

Thulli kuthikindra mazhai paarungal

Male : Thaagangal kai neeti ketkindrathae

Mazhai naal ellaam thoorattum balae balae
Male : Undhan vizhi munai kathi

Ennai kolluthadi balae balae

Chorus : Balae balae

Male : Undhan sirippinil nenjam

Ippo thazhumbudhu balae balae
Female : Hoi undhan vizhiyil erumbhu

Endhan azhagil karumbhu

Ah karumbinai erumbindru valachachu

Ada mennu mennu muzhusaiyum mudichaachu
Chorus : …………………..
Male : Pull meedhu paniyaaga un meedhu naan saaindhu

Vazhigindra nerangal bale balae

Iravellaam thoongaamal pani alli kudikkindra

Oru sooriyan aanenae balae balae
Female : Manmadha vanathil vin meengalaai

Kodi nilaa mutham naam sindhalaam

Male : Kannathil kannathai veithu kondu

Vanna kiliyaaga parakkindra kaalam balae
Male : Undhan vizhi munai kathi

Ennai kolluthadi balae balae

Chorus : Balae balae

Male : Undhan sirippinil nenjam

Ippo thazhumbudhu balae balae

Chorus : Balae balae
Female : Undhan vizhiyil erumbhu

Endhan azhagil karumbhu

Ah karumbinai erumbindru valachachu

Ada mennu mennu muzhusaiyum mudichaachu
Chorus : ………………….
Male : Undhan vizhi munai kathi

Ennai kolluthadi balae balae

Aaaa….aaa….aaa…aa…

Undhan sirippinil nenjam

Ippo thazhumbudhu balae balae
Female : Ahh karumbinai erumbindru valachachu

Ada mennu mennu muzhusaiyum mudichachu


Tamil Version

பாடகர்கள் : ஜாஸ்ஸி கிபிட் மற்றும் ஜோத்ஸ்னா இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிபிட் குழு : …………. ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே ஆண் : கன்னக்குழிகளில் உயிர் இன்று
வழுக்குது பல்லே பல்லே
குளிர் கூந்தலில் குண்டுமல்லி
பூவுக்கு பல்லே பல்லே பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு
ஹயோ தனக் தாந்தோம் குழு : ……………………. ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே பெண் : அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு ஆண் : ஏகாந்த நேரத்தில் எங்கேயோ தூரத்தில்
என்னை கூட்டி போகின்றாய் பல்லே பல்லே
கனியாடும் மலை மீதும் கற்கண்டு சுனை மீதும்
விளையாட வைக்கின்றாய் பல்லே பல்லே பெண் : முத்தான முத்துக்கள் மணி முத்துக்கள்
துள்ளிக் குதிக்கின்ற மழை பாருங்கள்
ஆண் : தாகங்கள் கை நீட்டி கேட்கின்றதே
மழை நாளெல்லாம் தூறட்டும் பல்லே பல்லே ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே
ஆண் : உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு குழு : …………………. ஆண் : புல் மீது பனியாக உன் மீது நான் சாய்ந்து
வழிகின்ற நேரங்கள் பல்லே பல்லே
இரவெல்லாம் தூங்காமல் பனி அள்ளி குடிக்கின்ற
ஒரு சூரியன் ஆனேனே பல்லே பல்லே பெண் : மன்மத வானத்தில் விண் மீன்களாய்
கோடி நிலா முத்தம் நாம் சிந்தலாம்
ஆண் : கன்னத்தில் கன்னத்தை வைத்துக் கொண்டு
வண்ணக்கிளியாக பறக்கின்ற காலம் பல்லே ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே
ஆண் : உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே
குழு : பல்லே பல்லே பெண் : உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு குழு : …………………… ஆண் : உந்தன் விழி முனை கத்தி
என்னைக் கொல்லுதடி பல்லே பல்லே
ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தளும்புது பல்லே பல்லே பெண் : அஹ் கரும்பினை எறும்பின்று வளச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு…

Similar Posts