80’s Build up – Otti Vaarene Song Lyrics

Song: Otti Vaarene Song Lyrics

Lyricist: Muthamil

Album: 80’s Build up


English Version

Singer : S. P. Charan
Music by : Ghibran
Lyrics by : Muthamil
Male : Otti varenae

Etti pogathae

Sekku maada

Naan suthi varenae
Male : Kaathu kaathaathaan

Saaichi pottaayae

Paarva paarthae thaan

Aasa serthaayae
Male : Oothu neerathaan

Odi poraayae

Thedi paathae naan

Vaadi porenae
Male : Otti varenae

Etti pogathae

Sekku maada

Naan suthi varenae
Male : Sirippula un irippula mayakkura

Murachadhum naan mulikkiren di

Manasula nee kanavathaan vedhaikkira

Enakkena nee poranthava di
Male : Nenjukulla raani pola

Unna vechu pakkurenae

Achu vella pechu pesi arasaalura
Male : Otha solla naanum ketka

MAndi pottu yenguren

Pachapulla pola neeyum

Pazhi vangura
Male : Socha vaazhkka neeyum sera

Micha aayulum melum koodum

Enna aalum raani

Aasa thaeni nee thaan
Male : Oothu neerathaan

Odi poraayae

Thedi paathae naan

Vaadi porenae
Male : Otti varenae

Etti pogathae

Sekku maada

Naan suthi varenae
Male : Kaathu kaathaathaan

Saaichi pottaayae

Paarva paarthae thaan

Aasa serthaayae
Male : Oothu neerathaan

Odi poraayae

Thedi paathae naan

Vaadi porenae
Male : Otti varenae

Etti pogathae

Sekku maada

Naan suthi varenae


Tamil Version

பாடகர் : எஸ். பி. சரண் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே ஆண் : காத்து காத்தாதான்
சாய்ச்சி போட்டாயே
பார்வ பாத்தேதான்
ஆச சேத்தாயே ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே ஆண் : சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற
முறச்சதும் நான் முழிக்கிறேன் டி
மனசில நீ கனவத்தான் விதைக்கிற
எனக்கென நீ பொறந்தவடி ஆண் : நெஞ்சுக்குள்ள ராணி போல
உன்ன வச்சு பாக்குறனே
அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாளுற ஆண் : ஒத்த சொல்ல நானும் கேட்க
மண்டி போட்டு ஏங்குறேன்
பச்சபுள்ள போல நீயும்
பழி வாங்குற ஆண் : சொச்ச வாழ்க்க நீயும் சேர
மெச்ச ஆயுளும் மேலும் கூடும்
என்ன ஆளும் ராணி
ஆச தேனீ நீதான் ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே ஆண் : காத்து காத்தாதான்
சாய்ச்சி போட்டாயே
பார்வ பாத்தேதான்
ஆச சேத்தாயே ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே