96 – Iravingu Thevai Song Lyrics

Movie : 96
Lyrics: Uma Devi
Music: Govind Vasantha
Singer: Pradeep Kumar, Chinmayi

English Version

iravingu theevaai
nammai chooluthe
vidiyalum irulaai
varudhe.
ninaivugal theeyaai
alai modhuthe
udalingu saavaai
ezhuthe.
pirive uravaai
karainthu pogiren
uyirin uyirai
pirindhu pogiren.
malaigalin nadhipol
manam vazhinthu
vanthaai.
varandidum nilathil
pala kadalgal
thanthaai.
kanave thunaiyaai
ozhinthu pogattum.
iravingu theevaai
nammai chooluthe
vidiyalum irulaai
varudhe.
indha thaamarai
kulam meeri
thani aaguthe.
adhan sooriyan
pagalindri
veyil kaayuthe.
oru pathaiyil
iru jeevan
thunai theduthe.
ada kaalangal
thadai meeri
thadai poduthe.
nee indri naane
thinam vazhvathoru
vazhvaa..
vaazhve vaa neethaan
uyirin uyire
varavaa.. varavaa..
thinam thinam
uyirthezhum manam
andraaam maayume.
uyir varai nirainthunai
manam kondaadi vazhume
marangal sainthu
koodu veezhnthum
kuyilgal raagam
paadume.
iravu theernthu
oyntha podhum
nilavu porumai
kaakkume.
mazhai vazhi
kadal vidum
vin kaathal mannai
serume.
unai udal prindhinum
en kaadhal unnai
sernthu vazhume.
nee poi vaa vaa
———-END———

Tamil Version

இரவிங்கு தீவாய்
நம்மை சூழுதே
விடியலும் இருளாய் வருதே.
நினைவுகள் தீயாய்
அலை மோதுதே
உடலிங்கு சாவாய் எழுதே.
பிரிவே உறவாய்
கரைந்து போகிறேன்
உயிரின் உயிரே
பிரிந்து போகிறேன்.
மலைகளின் நதிபோல்
மனம் வழிந்து வந்தாய்.
வறண்டிடும் நிலத்தில்
பல காதல்கள் தந்தாய்.
கனவே துணையாய்
ஒழிந்து போகட்டும்.
இரவிங்கு தீவாய்
நம்மை சூழுதே
விடியலும் இருளாய் வருதே.
இந்த தாமரை
குளம் மீறி தனி ஆகுதே.
அதன் சூரியன்
பகலின்றி வெயில் காயிதே.
ஒரு பாதையில்
இரு ஜீவன் துணை தேடுதே.
அட காலங்கள் தடை மீறி
தடை போடுதே.
நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா..
வாழ்வே வா நீதான்
உயிரின் உயிரே
வரவா.. வரவா..
தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம்  மாயுமே.
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழும்
மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்து
குயில்கள் ராகம் பாடும்.
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்கும்.
மழை வழி கடல் விடும்
வின்காதல் மண்ணை சேருமே.
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல்
உன்னை சேர்ந்து வாழும்.
நீ போய் வா வா
———-END———

Similar Posts