Pudhu Vazhvu – Unmai Ondre Pesum Song Lyrics

Song: Unmai Ondre Pesum Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie: Pudhu Vazhvu


English Version

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : G. Ramanathan
Male : Unmai ondrae pesum

Nalla uyar gunam vendum

Unmai ondrae pesum

Nalla uyar gunam vendum
Male : Nanmai theemai edhu vandhaalum

Nanmai theemai edhu vandhaalum

Nadu nilaiyil maaridatha

Unmai ondrae pesum

Nalla uyar gunam vendum
Male : Ponnil boga baakiyam

Thannil purala nernthaalum

Ponnil boga baakiyam

Thannil purala nernthaalum

Mannan arinjan endrellorum

Madhikka vaazhndhaalum

Mannan arinjan endrellorum

Madhikka vaazhndhaalum
Male : Innal varinum jeevan thannai

Izhakka nerndhaalum

Annal gaandhi aathma gnyaani

Sonna sollai marandhidaamal

Unmai ondrae pesum

Annal gaandhi aathma gnyaani

Sonna sollai marandhidaamal

Unmai ondrae pesum

Nalla uyar gunam vendum
Male : Annai thandhaithanai marava

Arungunam vendum

Annai thandhaithanai marava

Arungunam vendum

Pinnar avarkku sevai seiya

Perum payan vendum

Pinnar avarkku sevai seiya

Perum payan vendum
Male : Enna vandhum thanai marava

Iyalvadhum vendum

Enna vandhum thanai marava

Iyalvadhum vendum

Kann irundhum kurudanaagi

Kadamai maranthu uzhandridaamal

Unmai ondrae pesum

Kann irundhum kurudanaagi

Kadamai maranthu uzhandridaamal

Unmai ondrae pesum

Nalla uyar gunam vendum


Tamil Version

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : நன்மை தீமை ஏது வந்தாலும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : பொன்னில் போக பா
பொன்னில் போக பாக்கியம்
தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும்
மதிக்க வாழ்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும்
மதிக்க வாழ்ந்தாலும் ஆண் : இன்னல் வரினும் ஜீவன் தன்னை
இழக்க நேரந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி
சொன்ன சொல்லை மறந்திடாமல்
உண்மை ஒன்றே பேசும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி
சொன்ன சொல்லை மறந்திடாமல்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும் ஆண் : அன்னை தந்தைதனை மறவா
அருங்குணம் வேண்டும்
அன்னை தந்தைதனை மறவா
அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய
பெரும் பயன் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய
பெரும் பயன் வேண்டும் ஆண் : என்ன வந்தும் தனை மறவா
இயல்வதும் வேண்டும்
என்ன வந்தும் தனை மறவா
இயல்வதும் வேண்டும்
கண்ணிருந்தும் குருடாக
கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
கண்ணிருந்தும் குருடாக
கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்