Thillu Mullu (2013) – Ragangal Padhinaru Song Lyrics

Song: Ragangal Padhinaru Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thillu Mullu (2013)


English Version

Singer : Karthick
Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Male : Aahhaah aa…..aa….aa….aah…..

Ooo ho oo….ooo…..oo…
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa

Pala nooru raagangal irunthaalaenna

Padhinaaru paada sugamaanathu

Pala nooru raagangal irunthaalaenna

Padhinaaru paada sugamaanathu
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa
Male : Kalai maadhu thaan meettum idhamaana veenai

Kanivaana swaram paada padhamaanathu

Kalai maadhu thaan meettum idhamaana veenai

Kanivaana swaram paada padhamaanathu
Male : Azhagaana ilam pennin meni thaan kooda

Aadhaara shruthi konda veenaiyammaa

Azhagaana ilam pennin meni thaan kooda

Aadhaara shruthi konda veenaiyammaa
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa
Male : Idaiyaada valaiyaada sangaigal aada

Idaiyodu kodi pola nadanamaadinaal

Idaiyaada valaiyaada sangaigal aada

Idaiyodu kodi pola nadanamaadinaal
Male : Ulagaalum umaiyaalin raaga paavangal

Aanantham kudi konda kolammaa

Ulagaalum umaiyaalin raaga paavangal

Aanantham kudi konda kolammaa
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa

Pala nooru raagangal irunthaalaenna

Padhinaaru paada sugamaanathu….aa….aa…

Pala nooru raagangal irunthaalaenna

Padhinaaru paada sugamaanathu
Male : Raagangal padhinaaru uruvaana varalaaru

Naan paadum podhu arivaayammaa…..


Tamil Version

பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ஆஹ்ஹாஹ் ஆ….ஆ…..ஆ….ஆஹ்
ஓஓஹோ ஓஒ…..ஓஒ…..ஓ……. ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது ஆண் : அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா ஆண் : இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இடையோடு கொடி போல நடமாடினாள் ஆண் : உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது ஆ…ஆ…..
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன
பதினாறு பாட சுகமானது ஆண் : ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா……