Aayiram Kannudayaal – Vaikarai Meenatchiyo Song Lyrics

Song: Vaikarai Meenatchiyo Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aayiram Kannudayaal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Vaigai karai meenatchiyo

Vaasal vantha kaamaatchiyo

Therkku seemai kaattru vanthu

Thottil katti thaalaattuthu
Female : En veettu raajaangam un kaiyilae

Dheivangal pesaatho

Un sollilae muththaaramae…
Female : Vaigai karai meenatchiyo

Vaasal vantha kaamaatchiyo…
Female : Rameshwaram theerththamaadi

Ranganaathan pera paadi

Maariyaaththaa koyilukku

Maa vilakku naaneduththu
Female : Pillai varam venuminnu

Perumaalukku pongal vachchen

Pongal vachcha punniyaththaal

Ponnaaramae neeyum vanthaai
Female : Vaigai karai meenatchiyo

Vaasal vantha kaamaatchiyo

Therkku seemai kaattru vanthu

Thottil katti thaalaattuthu
Female : En veettu raajaangam un kaiyilae

Dheivangal pesaatho

Un sollilae muththaaramae…
Female : Malligaiyaal meththaiyittaal

Vandu vanthu moikkuminnu

Maanikkaththaal meththaiyittaal

Meaniyellaam noguminnu
Female : Vairangalaal meththaiyittaal

Natchaththiram yaenguminnu

Nenjaththilae meththaiyittaen

Neela kuyil nee aadammaa
Female : Vaigai karai meenatchiyo

Vaasal vantha kaamaatchiyo

Therkku seemai kaattru vanthu

Thottil katti thaalaattuthu
Female : En veettu raajaangam un kaiyilae

Dheivangal pesaatho

Un sollilae muththaaramae…

Aaha haa aha aah haa….mmm….mm….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே….. பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ… பெண் : ராமேஸ்வரம் தீர்த்தமாடி
ரங்கநாதன் பேரப் பாடி
மாரியாத்தா கோயிலுக்கு
மா விளக்கு நானெடுத்து பெண் : பிள்ளை வரம் வேணுமின்னு
பெருமாளுக்கு பொங்கல் வச்சேன்
பொங்கல் வச்ச புண்ணியத்தால்
பொன்னாரமே நீயும் வந்தாய் பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ…….
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே….. பெண் : மல்லிகையால் மெத்தையிட்டால்
வண்டு வந்து மொய்க்குமின்னு
மாணிக்கத்தால் மெத்தையிட்டால்
மேனியெல்லாம் நோகுமின்னு பெண் : வைரங்களால் மெத்தையிட்டால்
நட்சத்திரம் ஏங்குமின்னு
நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்
நீலக் குயில் நீ ஆடம்மா….. பெண் : வைகை கரை மீனாட்சியோ
வாசல் வந்த காமாட்சியோ…….
தெற்கு சீமை காற்று வந்து
தொட்டில் கட்டி தாலாட்டுது பெண் : என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே
தெய்வங்கள் பேசாதோ
உன் சொல்லிலே முத்தாரமே…..
ஆஹ ஹா அஹ ஆஹ ஹா…..ம்ம்ம்…..ம்ம்…..