Irandu Manam – Enthan Anbe Sonthame Song Lyrics

Song: Enthan Anbe Sonthame Song Lyrics

Lyricist: Vaali

Movie: Irandu Manam


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female : Vinnmeengal udhirum kaalam varinum

Ullamathu maarumo unnai vitu pogumo
Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female : Enthan anbe sonthamae neethaan endrum
Male : Mannavan enthan nenjam

Mangai nee vaazhum manjam

Female : Kannilae kadhal konjum

Kanni naan unthan thanjam
Male : Enathu manam endrum unnodu

Veru oru pennai naadaathu

Female : Ilamai pongum kanni poomaathu

Innoruvar kayil seraathu
Male : Odum nadhiyae unnai thodarnthu

Dhinam varum nizhal naanae

Ullamathu maarumo unnai vitu pogumo
Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male : Enthan anbe sonthamae neethaan endrum
Female : Vannangal vaanil maarum

Vaazhkkaiyum orr naal maarum

Male : Kaalangal maarumpothum

Kadhalo nenjil vaazhum
Female : Valarum pirai vaanil thaeinthaalum

Anbu manam endrum thaeyaathu

Male : Imayamathu saainthu veezhnthaalum

Endrum intha kadhal saayaathu
Female : Vaazhum varaikkum nammai pirikka

Thadai ingae illai endraen

Ullamathu maarumo unnai vitu pogumo
Male : Enthan anbe sonthamae neethaan endrum

Female : Enthan anbe sonthamae neethaan endrum

Male : Vinnmeengal udhirum kaalam varinum

Ullamathu maarumo unnai vitu pogumo
Both : Ullamathu maarumo unnai vitu pogumo….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் ஆண் : மன்னவன் எந்தன் நெஞ்சம்
மங்கை நீ வாழும் மஞ்சம்
பெண் : கண்ணிலே காதல் கொஞ்சும்
கன்னி நான் உந்தன் தஞ்சம் ஆண் : எனது மனம் என்றும் உன்னோடு
வேறு ஒரு பெண்ணை நாடாது
பெண் : இளமை பொங்கும் கன்னி பூமாது
இன்னொருவர் கையில் சேராது ஆண் : ஓடும் நதியே உன்னை தொடர்ந்து
தினம் வரும் நிழல் நானே…….
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் பெண் : வண்ணங்கள் வானில் மாறும்
வாழ்க்கையும் ஓர் நாள் மாறும்
ஆண் : காலங்கள் மாறும்போதும்
காதலோ நெஞ்சில் வாழும் பெண் : வளரும் பிறை வானில் தேய்ந்தாலும்
அன்பு மனம் என்றும் தேயாது
ஆண் : இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும்
என்றும் இந்த காதல் சாயாது பெண் : வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க
தடை இங்கே இல்லை என்றேன்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ ஆண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
பெண் : எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்
ஆண் : விண்மீன்கள் உதிரும் காலம் வரினும்
உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ இருவர் : உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ