Idhu Engal Rajyam – Thanga Kolusu Thaalam Song Lyrics

Song: Thanga Kolusu Thaalam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Idhu Engal Rajyam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Male : …………..
Male : Thanga kolusu thaalam adikka

Thanga kolusu thaalam adikka

Thaaviyanaichchu paattu padikka

Maman irukkaen odi ingu vaadi rasathi
Male : Thanga kolusu thaalam adikka

Thaaviyanaichchu paattu padikka
Male : Alliththandu kaalgalukku kolusu pootturaen

Anthimalli poochcharaththai thalaikku sootturaen

Thangapadhakkam poduraen chinna paadham neevuraen

Enthan manaiviyallavaa konjam maarbil aadavaa

Pattu ravikka sela uduththi vantha kuzhanthai neeyadi
Male : Thanga kolusu thaalam adikka

Thaaviyanaichchu paattu padikka
Male : Ennirendum vayasu vantha paruvamallavaa

Innum antha nenaippu unthan manasil vallaiyaa

Antha unarchi illaiyaa udal oomaiyaanathaa

Unnai puriyavillaiyae ullam theriyavillaiyae

Intha paruva paadam padichchu kaattum vishayamalladi
Male : Thanga kolusu thaalam adikka

Thaaviyanaichchu paattu padikka


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ……………………… ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க
மாமன் இருக்கேன் ஓடி இங்கு வாடி ராசாத்தி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க ஆண் : அல்லித்தண்டு கால்களுக்கு கொலுசு பூட்டுறேன்
அந்திமல்லி பூச்சரத்தை தலைக்கு சூட்டுறேன்
தங்கப்பதக்கம் போடுறேன் சின்னப் பாதம் நீவுறேன்
எந்தன் மனைவியல்லவா கொஞ்சம் மார்பில் ஆடவா
பட்டு ரவிக்க சேல உடுத்தி வந்த குழந்தை நீயடி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க ஆண் : எண்ணிரெண்டு வயசு வந்த பருவமல்லவா
இன்னும் அந்த நெனப்பு உந்தன் மனசில் வல்லையா
அந்த உணர்ச்சி இல்லையா உடல் ஊமையானதா
உன்னை புரியவில்லையே உள்ளம் தெரியவில்லையே
இந்த பருவ பாடம் படிச்சுக் காட்டும் விஷயமல்லடி ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க