Kadavul Mama – Aattangal Pala Undu Song Lyrics

Song: Aattangal Pala Undu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Kadavul Mama


English Version

Singer : S. Janaki
Music by : T. G. Lingappa
Female : Attangal pal undu

Avaigalil idhu ondru

Attangal pal undu

Avaigalil idhu ondru

Thottrathil therivadhu ondru

Mana thudippil iruppadhu ondru

Mana thudippil iruppadhu ondru
Female : Haaa…

Attangal pal undu

Avaigalil idhu ondru
Female : Thendral kaatril malarkoottam aadumoru

Aattam paarkka azhagoottum

Seerum puyalil mugam thottram maari

Idhazh vaattam adaindhu thuyar oottum
Female : Kannukku virundhaagum kavalaikku marundhaagum

Menmai konda penmai thannai aanmai

Adhan unmai kandu pottruvadhu nanmai

Haaa..aa…aa…aahaaa…
Female : Attangal pal undu

Avaigalil idhu ondru
Female : Konjum thalaivan thirutholai thazhuvum

Malarmaalai tharaiyil vizhalaamaa

Koyil deiva silai thannai vaasarpadi

Munnae midhikka vidalaama
Female : Vandhadhu oru paadhai povadhu oru paadhai

Indru kanda paadhai thunbha paadhai

Idhai enni enni yengugiraal paedhai

Haaa..aa…aa…aahaaa…
Female : Attangal pal undu

Avaigalil idhu ondru

Attangal pal undu

Avaigalil idhu ondru


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று
மனத் துடிப்பில் இருப்பது ஒன்று… பெண் : ஹா…..ஆஆ….
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று பெண் : தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு
ஆட்டம் பார்க்க அழகூட்டும்
சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி
இதழ் வாட்டமடைந்து துயரூட்டும் பெண் : கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும்
மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை
அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை
ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று பெண் : கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும்
மலர்மாலை தரையில் விழலாமா
கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி
முன்னே மிதிக்க விடலாமா பெண் : வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை
இன்று கண்ட பாதை துன்ப பாதை
இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை
ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று