Ilamai – Roja Thegame Ilang Kathal Song Lyrics
Song: Roja Thegame Ilang Kathal Song Lyrics
Lyricist: Vaali
Movie: Ilamai
English Version
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyricist : Vaali
Male : Roja thegamae ilang kadhal megamae
Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai
Female : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai
Female : Kodai naalil aasai vaigai
Vellam paaikkirathae
Aaadai Moodiya thaazham poovudal
Theeyaai kaaigirathae
Male : Aadum thaamarai annak kodiyidai
Kaiyil thavazhattumae
Yaela poonguzhal entha maarbinil
Kolam varaiyattumae
Female : Naanthaanae….ae….
Naanthaanae poongothai nee meettum pon veenai
Jaadai paarvaigal nenjil medaigal poduthae
Male : Roja thegamae ilang kadhal megamae
Female : Un nenjam naan vaazhum kadhal maaligai
Naanthaanae un kannil aadum dhevathai
Male : Roja thegamae ilang kadhal megamae….
Chorus : ………………
Male : Minnum maadhulai kanna thottaththil
Muththam vithaiththidavaa
Muththa porvaiyil meththai naadagam
Niththam aadidavaa vaa vaa
Female : Yaengum bhoomiyai kettaa mamazhai
Mannil pozhigirathu
Thoongum poovinai kettaa vandugal
Thaenai edukkirathu
Male : Yaedhaetho…oo…
Yaedhaetho mogangal undaagum nerangal
Thennag keettrugal thendral kaattrinai modhuthae
Female : Roja thegamae ilang kadhal megamae
Un nenjam naan vaazhum kadhal maaligai
Neethaanae en kannil aadum dhevathai
Both : Roja thegamae ilang kadhal megamae…..
Tamil Version
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை பெண் : கோடை நாளில் ஆசை வைகை
வெள்ளம் பாய்கிறதே
ஆடை மூடிய தாழம் பூவுடல்
தீயாய் காய்கிறதே ஆண் : ஆடும் தாமரை அன்னக் கொடியிடை
கையில் தவழட்டுமே
ஏலப் பூங்குழல் எந்தன் மார்பினில்
கோலம் வரையட்டுமே பெண் : நான்தானே……ஏ…….
நான்தானே பூங்கோதை நீ மீட்டும் பொன் வீணை
ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
பெண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே…. குழு : ………………………… ஆண் : மின்னும் மாதுளை கன்னத் தோட்டத்தில்
முத்தம் விதைத்திடவா
முத்தப் போர்வையில் மெத்தை நாடகம்
நித்தம் ஆடிடவா வாவா பெண் : ஏங்கும் பூமியை கேட்டா மாமழை
மண்ணில் பொழிகிறது
தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள்
தேனை எடுக்கிறது ஆண் : ஏதேதோ……..ஓ……..
ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள்
தென்னங் கீற்றுகள் தென்றல் காற்றினை மோதுதே பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே
ஆண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை இருவர் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே