Jothi Malar – Pirappatharkum Irappatharkum Song Lyrics
Song: Pirappatharkum Irappatharkum Song Lyrics
Lyricist: Kalaignanam
Movie: Jothi Malar
English Version
Singer : K. J. Yesudass
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignanam
Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….
Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….
Male : Iraivanukkum manithanukkum idaiyilae….oo…
Iraivanukkum manithanukkum idaiyilae
Nadakkum ragasiyaththai innum evarum ariyala
Male : Perugi varum manithakulam ulagilae….
Perugi varum manithakulam ulagilae….
Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyala…oo….
Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….
Male : Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa
Pettravarum mattravarum pirivuthaanammaa
Nee pettreduththa pillaikalum veruthaanammaa
Male : Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Uttra porul selvamellaam sonthaam yaedhammaa
Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa
Male : Pirappatharkkum irappatharkkum naduvilae
Manam periya periya kanavu kandathu mudiyala
Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae
Vidhi varuvathentha uruvaththilo theriyalla….
Ooo…..ooo…..ooo……
Tamil Version
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே…..ஓ……
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே
நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல ஆண் : பெருகி வரும் மனிதகுலம் உலகிலே……..
பெருகி வரும் மனிதகுலம் உலகிலே……..
எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல…..ஒ….. ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா
பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா
நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா ஆண் : உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா
இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா…… ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே
மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே
விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல….
ஓஓ…..ஓஒ…..ஓஒ…..