Dairy – Raasathi Raasan Song Lyrics

Song: Raasathi Raasan Song Lyrics

Lyricist: S.Gnanakaravel

Album: Dairy


English Version

Singer : Ron Ethan Yohann
Music by : Ron Ethan Yohann
Lyrics by : Gnanakaravel
Male : Thandhaanana thaa thaanaanaa nae

Thandhaanana thaa thaanaanaa nae

Thandhaa nandhaaa naa thandhaanae

Thandhaa nandhaaa naa thandhaanae
Male : Raasathi raasan kalayanamae

Raasathi vaazhkai jooraagumae

Chorus : Sambanthi thaamboolam maathama

Kalyaana vaibogam paathomae
Male : Aagaasam pookum saamathula

Mandhaarapoovoo thaagathula

Chorus : Vekkatha nee veesu kannaala

Sorgatha avan paapaan unnaala
Male : Vaanathu nathchathiram

Chorus : Maaman seeru

Male : Vaalthula virunthu vaippom

Chorus : Pasiyaaru

Male : Oorula yaarukkum kittaadha yogam

Kattula raathiri kalyaana melam

Chorus : Seertum sirappuma vaazh vanganum

Raasathi raasan kalayanamae
Male : Vethala sunnambhu pola thaan

Ullanga onnaaga sernthutta

Aasappatta vaazhvae dhenam

Sevakkum senthooramaa kannu
Male : Innoru thaaithaanae thaaramum

Thaanguva un nenju baaramum

Pallaakkula saami yena

Tholula nee thookanum dhenam

Ill vaazhva

Chorus : Anu anuvaaa anubavichaa

Male : Aaraaarooo

Chorus : Satham pathu maasathi

Un veetil ketkkum

Male : Kaadhal mazhaa

Chorus : Ada mazhaiyaa polunjathunaa

Male : Kaalam vara

Chorus : Mayil pola vaazhkaiyum

Thoga virikkum
Male : Raasathi raasan kalayanamae

Raasathi vaazhkai jooraagumae

Chorus : Sambanthi thaamboolam maathama

Kalyaana vaibogam paathomae
Male : Maapillai thoranaiya

Chorus : Nikkuraaru

Male : Mundhaan mela patta

Chorus : Sokkuvaaru

Male : En kula saamiyin nallasiyoda

Thambathi neengathaan

Chorus : Pallaandu vaazha

Seerum sirappuma vaazh vaanganum

Raasathi raasan kalayanamae
Male : Thandhaanana thaa naa nae thaanae… (3)


Tamil Version

பாடகர் : ரான் ஏதன் யோஹான் இசை அமைப்பாளர் : ரான் ஏதன் யோஹான் பாடல் ஆசிரியர் : ஞானகரவேல் ஆண் : ……………………. ஆண் : ராசாத்தி ராசன் கலயாணமே
ராசாத்தி வாழ்க்க ஜோராகுமே
குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே ஆண் : ஆகாசம் பூக்கும் சாமத்துல
மந்தாரபூவோ தாகத்துல
குழு : வெட்கத்த நீ வீசு கண்ணால
சொர்க்கத்த அவன் பாப்பான் உன்னால ஆண் : வானத்து நட்சத்திரம்
குழு : மாமன் சீரு
ஆண் : வாழ்த்துல விருந்து வைப்போம்
குழு : பசியாறு ஆண் : ஊருல யாருக்கும் கிட்டாத யோகம்
காட்டுல ராத்திரி கல்யாண மேளம்
குழு : சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே ஆண் : வெத்தல சுண்ணாம்பு போல தான்
உள்ளங்க ஒண்ணாக சேர்ந்துட்டா
ஆசைப்பட்ட வாழ்வே தெனம்
செவக்கும் செந்தூரமா கண்ணு ஆண் : இன்னொரு தாய்தானே தாரமும்
தாங்குவா உன் நெஞ்சு பாரமும்
பல்லாக்குல சாமி என
தோளுல நீ தூக்கணும் தெனம்
இல்வாழ்வ குழு : அணு அணுவா அனுபவிச்சா ஆண் : ஆராரோ குழு : சத்தம் பத்து மாசத்தில்
உன் வீட்டில் கேட்கும் ஆண் : காதல் மழ
குழு : அட மழையாக பொழிஞ்சதுனா
ஆண் : காலம் வர
குழு : மயில் போல வாழ்க்கையும்
தோக விரிக்கும் ஆண் : ராசாத்தி ராசன் கல்யாணமே
ராசாத்தி வாழ்க்கை ஜோராகுமே குழு : சம்பந்தி தாம்பூலம் மாத்தாம
கல்யாண வைபோகம் பாத்தோமே ஆண் : மாப்பிள்ளை தோரணையா
குழு : நிக்குறாரு
ஆண் : முந்தாண மேல பட்டா
குழு : சொக்குவாரு
ஆண் : என் குல சாமியின் நல்லாசியோட
தம்பதி நீங்கத்தான்
குழு : பல்லாண்டு வாழ
சீரும் சிறப்புமா வாழ் வாகணும்
ராசாத்தி ராசன் கல்யாணமே ஆண் : …………………..