Natchathiram Nagargirathu – Perinba Kadhal Song Lyrics

Song: Perinba Kadhal Song Lyrics

Lyricist: Uma Devi

Album: Natchathiram Nagargirathu


English Version

Singers : Tenma and Ranj
Music by : Tenma
Lyrics by : Uma Devi
Male : Vaazhvae vaa

Vaazhvae thaa

Vaazhvae vaa

Vaazhvae thaa
Male : Uravin raagangal

Nam uyiril ketkkiradhae

Pon kaalangal tholaindhuponaal

Nenjil kanneer thaanae minjum
Male : Vaazhvae vaa

Vaazhvae thaa
Female : Perinba kaadhal kondenae

Peraanandam vaazhvil kandenae

Ulagin mudhal naal malaruthu

Uyiril analgal paravudhu

Idhayam inaindhae

Pudhu nadhi ootril

Azhagazhagaai thavizhgiradhae

Ho ho ho ho oooo

Ho ho ho ho ooooo
Both : Nazhuviya viral

Meendum meendum vendum

Unnodu pazhagiya naatkal alli

Mithappen mithappen vinnodu
Both : Nazhuviya viral

Meendum meendum vendum

Unnodu pazhagiya naatkal alli

Mithappen mithappen vinnodu
Female : Vinnodu kaadhal roobangal

Nam kanavil pookkirathae vaa

Sogam yen

Asainthu pogum megam

Anbil thaanae theriyum
Both : Vaazhvae vaa

Vaazhvae thaa
Male : Perinba kaadhal kondenae

Female : Kondenae

Male : Peraanandam vaazhvil kandenae

Female : Kandenae

Male : Ulagin mudhal naal malaruthu

Uyiril analgal paravudhu

Idhayam inaindhae

Pudhu nadhi ootril

Both : Azhagazhagaai thavizhgiradhae
Male : Vaazhvae vaa

Vaazhvai thaa

Female : Vaazhvae vaa

Male : Vaazhvae vaa

Vaazhvai thaa
Both : Perinba kaadhal kondenae

Peraanandam vaazhvil kandenae


Tamil Version

பாடகர்கள் :  டென்மா மற்றும் ரஞ் இசையமைப்பாளர் :  டென்மா பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : வாழ்வே வா வாழ்வை தா
வாழ்வே வா வாழ்வை தா ஆண் : உறவின் ராகங்கள்
நம் உயிரில் கேட்கிறதே
பொன் காலங்கள் தொலைந்து போனால்
நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும் ஆண் : வாழ்வே வா வாழ்வை தா பெண் : பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழகாய் தவழ்கிறதே
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ இருவர் : நழுவிய விரல் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்கள் அள்ளி
மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு பெண் : விண்ணோடு காதல் ரூபங்கள்
நம் கனவில் பூக்கிறதே வா
சோகம் ஏன்
அசைந்து போகும் மேகம்
அன்பில் தானே தெரியும் இருவர் : வாழ்வே வா வாழ்வைத் தா ஆண் : பேரின்ப காதல் கொண்டேனே
பெண் : கொண்டேனே
ஆண் : பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
பெண் : கண்டேனே
ஆண் : உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
இருவர் : அழகழகாய் தவழ்கிறதே ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா
பெண் : வாழ்வே வா
ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா இருவர் : பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே