Othaiyadi Paathaiyile – Un Ennamthan En Nenjile Song Lyrics

Song: Un Ennamthan En Nenjile Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Othaiyadi Paathaiyile


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Gangai Amaran
Female : Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga
Female : Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga
Female : …………….
Female : Orangaamalae thenam unakkaagavae

Manam urugaama karainjoduthu

Oru naalilum mugam kaanamalae

Sogam theriyaama marainjoduthu
Female : Needhaanae ennoda rasa

Nenjoda naan saerththa roda

Needhaanae ennoda rasa

Nenjoda naan saerththa roda
Female : Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga
Female : Paalooththulae pudhu neerooruthu

Adha pani kaaththu thaalaattuthu

Poongaaththula kilithaan paaduthu

Adhu oru jodithaan theduthu

Adhupolae ennullam paadum

Jadhi pottu vayalengum aadum
Female : Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga
Female : …………..
Female : Maaraappula oru soodaeruthu

Ullae yaedhetho nenappaaguthu

Un anaippula sugam undaaguthu

Adhu oru naalum adangaathathu
Female : Maaraappula oru soodaeruthu

Ullae yaedhetho nenappaaguthu

Un anaippula sugam undaaguthu

Adhu oru naalum adangaathathu
Female : Thottaalum pattaalum yaekkam

Thenanthorum venunnu ketkkum

Thottaalum pattaalum yaekkam

Thenanthorum venunnu ketkkum
Female : Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga
Female : …………..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ………………………. பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே
மனம் உருகாம கரைஞ்சோடுது
ஒரு நாளிலும் முகம் காணாமலே
சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா….
நீதானே என்னோட ராசா
நெஞ்சோட நான் சேர்த்த ரோசா…. பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : பாலூத்துலே புது நீரூறுது
அத பனிக் காத்து தாலாட்டுது
பூங்காத்துல கிளிதான் பாடுது
அது ஒரு ஜோடித்தான் தேடுது
அதுபோலே என்னுள்ளம் பாடும்
ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்…. பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ………………………. பெண் : மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது பெண் : மாராப்புல ஒரு சூடேறுது
உள்ளே ஏதேதோ நெனப்பாகுது
உன் அணைப்புல சுகம் உண்டாகுது
அது ஒரு நாளும் அடங்காதது பெண் : தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்
தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்
தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும் என்னோட நீயாக…… பெண் : ……………………….