Padmaavat – Holi Song Lyrics
Song: Holi Song Lyrics
Lyricist: Madhan Karky
Album: Padmaavat
English Version
Singers : Richa Sharma and Shail Hada
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Male : Haaa..aaa….aaaa….
Holii
Female : Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Male : Haaa..aaa….aaaa….
Female : Mannan melae
Vannam poosi kondaada
Mannilae holiyaa
Mannan melae
Ennai poosi kondaada
Vinnilae holiyaa
Male : Haaa..aaa….aaaa….
Female : Holi kondaadi avan aadum bothu
Holi kondaadi avan aadum bothu
Paarthu rasithiduvenoo
Paavai mayangiduveno
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Male : Haaa..aaa….aaaa….
Tamil Version
பாடகர்கள் : ரிச்சா ஷர்மா மற்றும் ஷைஹில் ஹாடா இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹா..ஆ..ஆ….
ஹோலி பெண் : ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : மன்னன் மேலே வண்ணம் பூசி கொண்டாட
மண்ணிலே ஹோலியா
மன்னன் மேலே என்னை பூசி கொண்டாட
விண்ணிலே ஹோலியா ஆண் : ஹா..ஆ..ஆ…. பெண் : ஹோலி கொண்டாடி அவனாடும் போது..(2)
பார்த்தேன் ரசித்திடுவேனோ
பாவை மயங்கிடுவேனோ
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே ஆண் : ஹா..ஆ..ஆ….