Maalai Pozhudhin Mayakathilaey – Yen Uyirey (Unplugged) Song Lyrics
Song: Yen Uyirey (Unplugged) Song Lyrics
Lyricist: Rohini
Album: Maalai Pozhudhin Mayakathilaey
English Version
Singer : Bombay Jayashree
Music by : Achu
Lyrics by : Rohini
Female : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Aaaruyirae …..
Female : Yeno en ullam
Ketka marupadhu
Unai unai thaanae naadiyadhae
Female : Kaatru kalaindhadhu
Kaatchi maraindhadhu
Idhu enna maayam anbae
Nee irundhaal
Female : En uyirae….. ae..
En uyirae …..ae…
Vaa arugae…ae..
Aaaruyirae …..
Carnatic : ……………
Female : Unnaalae anbae unnaalae
En nizhalae ennai vilagiyadhae
Yen vandhaai
Dhaagam yen thandhaai
Pogayilae nenjam vidi neelamae
Female : Siru mazhayin thuliyaaga varuvaai
Indha mounam ennai erithidavae
Kathiruppen anbae
Uyir aadhaaramae ….
Female : Yeno en ullam
Ketka marupadhu
Unai unai thaanae naadiyadhae
Female : Kaatru kalaindhadhu
Kaatchi maraindhadhu
Idhu enna maayam anbae
Nee irundhaal
Female : En uyirae….. ae..
Tamil Version
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி பெண் : என் உயிரே..ஏ..
என் உயிரே…ஏ…
வா அருகே..ஏ…
ஆருயிரே பெண் : ஏனோ என் உள்ளம்
கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது
காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால் பெண் : என் உயிரே..ஏ..
என் உயிரே…ஏ…
வா அருகே..ஏ…
ஆருயிரே கர்நாடிக் : ……………. பெண் : உன்னாலே அன்பே உன்னாலே
என் நிழலே என்னை விலகியதே
ஏன் வந்தாய்
தாகம் ஏன் தந்தாய்
போகையிலே நெஞ்சம் விடி நீலமே பெண் : சிறு மழையின் துளியாக வருவாய்
இந்த மௌனம் என்னை எரித்திடவே
காத்திருப்பேன் அன்பே
உயிர் ஆதாரமே பெண் : ஏனோ என் உள்ளம்
கேட்க மறுப்பது
உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது
காட்சி மறைந்தது
இது என்ன மாயம் அன்பே
நீ இருந்தால் பெண் : என் உயிரே ..ஏ ..