A1 (Accused No.1) – Aatha Valikkuthu Song Lyrics

Song: Aatha Valikkuthu Song Lyrics

Lyricist: Sean Roldan

Movie: A1 (Accused No.1)


English Version

Singer : Sean Roldan
Music by : Santhosh Narayanan
Male : Beautiful aahaa hooo vahaa
Male : Aathaa adipattu kannam mella coloraachu

Aathaa odhapattu odambellam oranjaachu…wow

Aathaa thasaiyellam puncture panni kizhichaachu

Beautiful

Aathaa elumbellaam enni paathu odachaachu
Male : Idisitta pulithaan oram yerumdaa

Poruthutta manamthaan balam perumdaa

Valiyila thudichavan kadavula jeyichavanda

Aaaahaa aaaahaa aa aahaa
Male : Aathaa valikuthu ..aathaa valikuthu

Aathaa valikuthu… aathaa valikuthu…wow….


Tamil Version

பாடகர் : சீயான் ரோல்டன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பியூட்டிஃபுல் ஆஹா ஓஹோ…..வாஹ்.. ஆண் : ஆத்தா அடிப்பட்டு கன்னம் மெல்ல கலராச்சு
ஆத்தா ஒதப்பட்டு ஒடம்பெல்லாம் ஒறஞ்சாச்சு
ஆத்தா தசையெல்லாம் பஞ்சர் பண்ணி கிழிச்சாச்சு
பியூட்டிபுள்
ஆத்தா எலும்பெல்லாம் எண்ணிப் பாத்து ஒடச்சாச்சு ஆண் : இடிச்சிட்ட புளிதான் ஒரம் ஏறும் டா
பொறுத்துட்ட மனம்தான் பலம் பெறும் டா
வலியில துடிச்சவன் கடவுள ஜெயிச்சவன் டா
ஆஆஹ்…ஆஆஹ்….ஆஆஹ்…. ஆண் : ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது
ஆத்தா வலிக்குது ஆத்தா வலிக்குது…வாவ்