Aadi Velli – Aayi Mahamayi Song Lyrics

Song: Aayi Mahamayi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aadi Velli


English Version

Singer : S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Female : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi

Chorus : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi
Female : Ammaannu sonnaalae pothum

Anbennum vellamthaan modhum

Chorus : Ammaannu sonnaalae pothum

Anbennum vellamthaan modhum
Female : Simmavaagini aaththaa sarppa roobini

Annapoorani aaththaa sarvakaarini
Female : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi
Female : Mangala kunguma pottukkaari

Maalini soolini viththakkaari

Minnidum veppala selakkaari

Manakkura elumichcha maalakkaari
Female : Vempaattam paampaattam kaatchi koduppaa

Oorukkum ulakukkum kaaval iruppaa

Chorus : Aayiram kanni antha thaayaiyae enni

Nee saththiyam thaanguvennu kayile vaangu
Female : Madhava sothari muththumaarithaan

Thaandavam aadinaa pathrakaalithaan
Chorus : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi
Chorus : Ammaannu sonnaalae pothum

Anbennum vellamthaan modhum

Simmavaagini aaththaa sarppa roobini

Annapoorani aaththaa sarvakaarini
Chorus : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi
Chorus : Omsakthi om omsakthi om

Omsakthi om omsakthi om
Female : Annaiyai paaduthu naalu vedham

Aanaiyai ketkuthu panjabootham

Aalaya poojaithaan aarukaalam

Annaiyai pottruthu yaezhu logam
Female : Eppothu kettaalum pambai saththam

Aaththaakku santhosam aaga moththam

Chorus : Aadiyil koozha kaaichchi ooththura yaezhai

Vendinaa pothum avanga vedhana theerum
Female : Sakthi om endru naam paattedukkalaam

Nambinaal naamumthaan thee midhikkalaam
Chorus : Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi
Chorus : Ammaannu sonnaalae pothum

Anbennum vellamthaan modhum

Simmavaagini aaththaa sarppa roobini

Annapoorani aaththaa sarvakaarini
Chorus : {Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi

Aayi magamaayi

Ava thaaikkellaam thaayaana thaayi} (2)


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி பெண் : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் பெண் : சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி பெண் : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி பெண் : மங்கல குங்குமப் பொட்டுக்காரி
மாலினி சூலினி வித்தக்காரி
மின்னிடும் வேப்பல சேலக்காரி
மணக்குற எலுமிச்ச மாலக்காரி பெண் : வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா
ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா
குழு : ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி
நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு பெண் : மாதவ சோதரி முத்துமாரிதான்
தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான் குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் பெண் : அன்னையை பாடுது நாலு வேதம்
ஆணையை கேட்குது பஞ்சபூதம்
ஆலய பூஜைதான் ஆறுகாலம்
அன்னையை போற்றுது ஏழு லோகம் பெண் : எப்போது கேட்டாலும் பம்பை சத்தம்
ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம்
குழு : ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை
வேண்டினா போதும் அவங்க வேதன தீரும் பெண் : சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம்
நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம் குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி குழு : {ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி} (2)

Similar Posts