Aadi Velli – Baama Thallipomma Song Lyrics

Song: Baama Thallipomma Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aadi Velli


English Version

Singers : Mano and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Male : Baamaa thallippommaa

Ini naan unna thodamaattaenmaa

Nammala inimaela ninaikkaathaemmaa

Ellaamae nee thantha vekkamae

Sarithaandi podi naan veliyavae haei
Female : Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa

Vennilaa sirippai maraikkaathaiyyaa

Innum en melae kobamaa

Idhellaam nee konda thaabamaa hoom….
Male : Needhaan kadhalichche oo…doctorammaa

Naanu patient aanenae amma

Female : Intha police-su duraiyaththaan thedi

Naan ponaenae ammaadi odi
Female : Un madimeedhuthaan naan thalai vaikkavaa

Un idhayaththilae ennai sirai vaippiyaa

Male : Kulir juram vaattuthu anaiththukkol

Female : Eduththu ennai nee maraichchikko hoi
Male : Baamaa thallippommaa

Ini naan unna thodamaattaenmaa

Nammala inimaela ninaikkaathaemmaa

Female : Innum en melae kobamaa

Male : Yes

Female : Idhellaam nee konda thaabamaa hoom….
Female : Intha udambellaam unakkaagaththanae

Pinbu yaeninnum namakkullae vegam

Pudhu maala onnu naan kondu vaaraen

Nalla naal paarththu nee vendi vaadi
Female : Nee allikkodu naan soottikkiraen

Male : Nee sollikkodu naan saerththukkiraen

Female : Ravivarman needhaane purinjikko

Male : Monalisaa needhaan therinjukko haah
Female : Anbe…

Male : Haang

Female : En en anbe

Male : Hhhah

Female : Konjam piriyaamal vanthaalenna

Nasungiya malaraai aanalenna

Both : Manasu thaalaamal thudikkithu

Kuylgal koo koonnu koovuthu
Male : Anbe…

Female : Hahaang

Male : En en anbe

Female : Ho hoi

Male : Konjam piriyaamal vanthaalenna aa…aa…

Nasungiya malaraai aanalenna

Both : Manasu thaalaamal thudikkithu

Kuylgal koo koonnu koovuthu….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
எல்லாமே நீ தந்த வெக்கமே
சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்… பெண் : மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா
வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா
இன்னும் என் மேலே கோபமா
இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்… ஆண் : நீதான் காதலிச்சே ஓ…..டாக்டரம்மா
நானு பேஷண்ட் ஆனேனே அம்மா
பெண் : இந்த போலீசு துரையத்தான் தேடி
நான் போனேனே அம்மாடி ஓடி பெண் : உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா
உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா
ஆண் : குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள்
பெண் : எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்… ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
பெண் : இன்னும் என் மேலே கோபமா
ஆண் : எஸ்
பெண் : இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்…… பெண் : இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே
பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம்
புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன்
நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி பெண் : நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன்
ஆண் : நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன்
பெண் : ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ
ஆண் : மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்… பெண் : அன்பே…..
ஆண் : ஹாங்…
பெண் : என் என் அன்பே..
ஆண் : ஹ்ஹாஹ்
பெண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன
நசுங்கிய மலராய் ஆனாலென்ன
இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது ஆண் : அன்பே…..
பெண் : ஹஹாங்…
ஆண் : என் என் அன்பே…..
பெண் : ஹோ ஹோய்
ஆண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ….ஆ….
நசுங்கிய மலராய் ஆனாலென்ன
இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது