Aadi Velli – Gum Gum Guma Song Lyrics

Song: Gum Gum Guma Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aadi Velli


English Version

Singers : Mano and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Female : Haei haei haei haa
Male : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Female : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa
Male : Akka magalukku mukkaa mozhaththula

Vachchaen poo vaangi

Female : Machchaan vachchathu manamaa irukkuthu

Virichchen paai vaangi
Male : Hei…..gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Female : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa
Male : Akka magalukku mukkaa mozhaththula

Vachchaen poo vaangi

Female : Machchaan vachchathu manamaa irukkuthu

Virichchen paai vaangi
Female : Machchaan kaiyanaikka

Male : Maina kunjirukku

Female : Aththaan vaai kadikka

Male : Halwa thundirukku
Female : Thinnu paakkanum

Neethaan innum kekkanum

Male : Kallu dosaththaan

Undaa rompa aasathaan

Female : Aanai pasikku

Chola poriya pottu ennaagum

Male : Vittu paaradi naan viththakkaarandi
Male : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Female : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa
Male : Akka magalukku mukkaa mozhaththula

Vachchaen poo vaangi

Female : Machchaan vachchathu manamaa irukkuthu

Virichchen paai vaangi
Male : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Female : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa
Male : Kombu thaenedukka

Female : Koodum odanjidanum

Male : Venna thirandu vara

Female : Kanna muzhichchidanum
Male : Enna moganam

Needhaan anna vaaganam hei

Female : Archchanaikkuththaan

Neram arththajaamamthaan
Male : Poojai poda

Kaalam neram paakkakkoodaathu

Female : Rocket-tu vegamthaan

Male : Haan

Female : En jacket mogamthaan
Male : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Female : Gum gum gum gum gumaa

Male : Gumaa

Female : Yaei jam jam jam jam jamaa
Male : Akka magalukku mukkaa mozhaththula

Vachchaen poo vaangi

Female : Machchaan vachchathu manamaa irukkuthu

Virichchen paai vaangi
Male : Haei

Both : Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa

Gum gum gum gum gumaa

Yaei jam jam jam jam jamaa…..


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹா ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி ஆண் : ஹேய்……கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி பெண் : மச்சான் கையணைக்க….
ஆண் : மைனா குஞ்சிருக்கு
பெண் : அத்தான் வாய் கடிக்க…
ஆண் : அல்வா துண்டிருக்கு பெண் : தின்னு பாக்கணும்
நீதான் இன்னும் கேக்கணும்
ஆண் : கல்லு தோசத்தான்
உண்டா ரொம்ப ஆசதான்
பெண் : ஆனை பசிக்கு
சோளப் பொரிய போட்டு என்னாகும்
ஆண் : விட்டுப் பாரடி நான் வித்தக்காரன்டி ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : ஹோய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஆண் : கொம்புத் தேனெடுக்க….
பெண் : கூடும் ஒடைஞ்சிடனும்
ஆண் : வெண்ண திரண்டு வர…
பெண் : கண்ண முழிச்சிடணும் ஆண் : என்ன மோகனம்
நீதான் அன்ன வாகனம் ஹேய்
பெண் : அர்ச்சனைக்குத்தான்
நேரம் அர்த்தஜாமம்தான் ஆண் : பூசை போட
காலம் நேரம் பாக்கக்கூடாது
பெண் : ராக்கெட்டு வேகம்தான்
ஆண் : ஹான்
பெண் : என் ஜாக்கெட் மோகம்தான் ஆண் : ஹேய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஆண் : குமா
பெண் : ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி ஆண் : ஹேய்
இருவர் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா….

Similar Posts