Aadi Velli – Vanna Vizhiyazhagi Song Lyrics

Song: Vanna Vizhiyazhagi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aadi Velli


English Version

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Chorus : …………………
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan
Chorus : Dhinam neeraadu azhagiya raasaathi

Oli veesaatho unthan maragatha mookkuththi
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan
Female : Sangam vechcha paandiyanin

Chella ponnu

Sokkanukku kaaththirukkum

Sokka ponnu

Theppam pol ammaadiyo

Thanneeril thallaaduthu
Chorus : Adiyae pavazha kodiyae

Paruththi sediyae maeni sugamaa…
Female : Kulikkum thiruppaavai naanumthaan

Kalikkum naalallavaa

Enakkum thunaiyaaga meenumthaan

Irukkum nadhiyallavaa
Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan
Female : Dhinam neeraadu azhagiya raasaathi

Oli veesaatho unthan maragatha mookkuththi
Chorus : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan
Chorus : …………………
Female : Kallazhagar thangachchithaan mella mella

Koochchamindri neechchalittu thulla thulla

Ennamthaan ennennavo

Vannangal kondaaduthu
Chorus : Mayilae maalai veyilae

Cholai kuyilae mogam varuthaa….
Female : Vilakka mudiyaamal yaedhetho

Mayakkam uruvaaguthu

Manakkum pasu manjal theiththaalum

Manaththil kodhipperuthu
Female : Vanna vizhiyazhagi vaasa kuzhal azhagi

Madurai meenaatchithaan

Maalai karukkalilae manja kulikkaiyilae

Kaaval pillaiyaaruthaan


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : …………………………. பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் பெண் : சங்கம் வெச்ச பாண்டியனின்
செல்லப் பொண்ணு
சொக்கனுக்குக் காத்திருக்கும்
சொக்கப் பொண்ணு
தெப்பம் போல் அம்மாடியோ
தண்ணீரில் தள்ளாடுது குழு : அடியே பவழக் கொடியே……..
பருத்திச் செடியே மேனி சுகமா…… பெண் : குளிக்கும் திருப்பாவை நானும்தான்
களிக்கும் நாளல்லவா
எனக்கும் துணையாக மீனும்தான்
இருக்கும் நதியல்லவா………. குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் பெண் : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… குழு : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் குழு : …………………….. பெண் : கள்ளழகர் தங்கச்சிதான் மெல்ல மெல்ல
கூச்சமின்றி நீச்சலிட்டு துள்ள துள்ள
எண்ணம்தான் என்னென்னவோ
வண்ணங்கள் கொண்டாடுது குழு : மயிலே மாலை வெயிலே
சோலைக் குயிலே மோகம் வருதா…… பெண் : விளக்க முடியாமல் ஏதேதோ
மயக்கம் உருவாகுது
மணக்கும் பசு மஞ்சள் தேய்த்தாலும்
மனத்தில் கொதிப்பேறுது………… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான் குழு : தினம் நீராடு அழகிய ராசாத்தி
ஒளி வீசாதோ உந்தன் மரகத மூக்குத்தி… பெண் : வண்ண விழியழகி வாசக் குழல் அழகி
மதுரை மீனாட்சிதான்
மாலைக் கருக்கலிலே மஞ்சக் குளிக்கையிலே
காவல் பிள்ளையாருதான்