Aadi Velli – Vellikizhamai Ramasaamy Song Lyrics

Song: Vellikizhamai Ramasaamy Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aadi Velli

English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female Chorus : ………………

Male Chorus : ……………..
Female : Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Male Chorus : Aamaam doi aamaam doi
Female : Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Chorus : Aamaam doi aamaam doi
Female : Aarumugam vanangum aanai mugam namakku

Yaerumugam kodukkum azhagu mugam

Female Chorus : Valliyammaa valarkkum chellapillai

Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla

Chorus : ……………..
Female : Theruvula ramasamy varumpothu koottamthan

Uruvula amman koyil thaerottamthaan

Thudhikkaiyai neetti neetti velaiyaattil nottamthaan

Kuzhanthainga kooda aada kondaattamthaan
Female : Yaar kangalum

Chorus : Ivana suththuthu

Female : Yaar nenjamum

Chorus : Ivana konjuthu

Female : Oor moththamum

Chorus : Uravu kondathu
Female : Ammaadiyo killaadithaan

Padikkaatha medhai bhoomiyin melae

Ivan pola naanum paarththathillai
Female : Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Chorus : Aamaam doi aamaam doi
Female : Aarumugam vanangum aanai mugam namakku

Yaerumugam kodukkum azhagu mugam

Female Chorus : Valliyammaa valarkkum chellapillai

Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla
Female : Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Chorus : Aamaam doi aamaam doi
Female : Ulagaththil nooru saami irunthaalum yaenunga

Namakkintha ramasamy deivam thaanunga

Kozhukkatta aakki pottu edhu venum kelunga

Kodukkira saamithaanae nammaalunga
Female : Naam eppavum

Chorus : Vanangi nikkanum

Female : Paal nellula

Chorus : Virunthu vaikkanum

Female : Thaen sinthura

Chorus : Karumbu vaikkanum
Female : Ippothumthaan eppothumthaan

Ivankitta oorae vaalmudi vaangum

Valai senju pottaa dhosangal neengum
Female : Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Chorus : Aamaam doi aamaam doi
Female : Aarumugam vanangum aanai mugam namakku

Yaerumugam kodukkum azhagu mugam

Female Chorus : Valliyammaa valarkkum chellapillai

Male Chorus : Solla ponaa kurumbu thaangavilla
Female : {Vellikkizhamai ramasami

Chorus : Vaaraan doi vaaraan doi

Female : Vellam arisi vaangi thinpaan

Chorus : Aamaam doi aamaam doi} (2)

Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் குழு : ………………………
ஆண் குழு : …………………………. பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
ஆண் குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
ஆண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
பெண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல குழு : ……………………………… பெண் : தெருவுல இராமசாமி வரும்போது கூட்டம்தான்
உருவுல அம்மன் கோயில் தேராட்டம்தான்
துதிக்கையை நீட்டி நீட்டி வெளையாட்டில் நோட்டம்தான்
குழந்தைங்க கூட ஆட கொண்டாட்டம்தான் பெண் : யார் கண்களும்
குழு : இவன சுத்துது
பெண் : யார் நெஞ்சமும்
குழு : இவன கொஞ்சுது
பெண் : ஊர் மொத்தமும்
குழு : உறவு கொண்டது பெண் : அம்மாடியோ கில்லாடிதான்
படிக்காத மேதை பூமியின் மேலே
இவன் போல நானும் பார்த்ததில்லை பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : உலகத்தில் நூறு சாமி இருந்தாலும் ஏனுங்க
நமக்கிந்த ராமசாமி தெய்வம் தானுங்க
கொழுக்கட்ட ஆக்கிப் போட்டு எது வேணும் கேளுங்க
கொடுக்கிற சாமிதானே நம்மாளுங்க பெண் : நாம் எப்பவும்
குழு : வணங்கி நிக்கணும்
பெண் : பால் நெல்லுல
குழு : விருந்து வைக்கணும்
பெண் : தேன் சிந்துற
குழு : கரும்பு வைக்கணும் பெண் : இப்போதும்தான் எப்போதும்தான்
இவன்கிட்ட ஊரே வால்முடி வாங்கும்
வளை செஞ்சு போட்டா தோஷங்கள் நீங்கும் பெண் : வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய் பெண் : ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு : வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு : சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல பெண் : {வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு : வாரான் டோய் வாரான் டோய்
பெண் : வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு : ஆமாம் டோய் ஆமாம் டோய்} (2)

Similar Posts