Aadugal Nanaikindrana – Aada Theriyum Nooru Vithangalil Song Lyrics

Song: Aada Theriyum Nooru Vithangalil Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aadugal Nanaikindrana


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Chandrabose
Chorus : …………………..
Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa

Pikkattaa thaikkatta….
Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum
Male : ………………….

Chorus : ………………….
Male : Thandaiyanintha chinna ponnugalukkum

Naan sonnapadi padhangal thudikkum

Pallu vizhuntha entha paattangalukkum

Naan thattukindr melangal pidikkum

Chorus : Thattattaa thattattaa kottattaa kottattta
Male : Thandaiyanintha chinna ponnugalukkum

Naan sonnapadi padhangal thudikkum

Pallu vizhuntha entha paattangalukkum

Naan thattukindr melangal pidikkum
Male : Yaezhu pakkam odi sendru thaalam thattinaen

Mael vizhuntha kalleduththu veedu kattinaen
Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum…..
Male : London nagaril ulla gundu lakshmi

Naan solli thantha paaniyil valarnthaa

Ponnu poranthaa angae ennai azhaippaa

Naan sonnaaththaan antha ponnum nadappaa
Male : Kettavudan kaattuvendaa rendu muththirai

Enna seivan naan kudhikka bhoomi paththalae
Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa

Pikkattaa thaikkatta….
Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum

Aada theriyum
Male : ……………………..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ………………………………. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா…….. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்……. ஆண் : …………………………….
குழு : ……………………………. ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
குழு : தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும் ஆண் : ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன்
மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன் ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்……. ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
குழு : என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா ஆண் : கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை
என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா…….. ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும் ஆண் : ………………………..