Aadugal Nanaikindrana – Idhuvarai Sivarathiri Song Lyrics

Song: Idhuvarai Sivarathiri Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aadugal Nanaikindrana


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Female : Sridevi lakshmi kann paarkkum velai subamangalam

Sridevadevan arulodu aasi subamangalam

Aadhaara kolam aanantha mogam subamangalam

Akilaanda devi mnamayaal vendum subamangalam
Female : ……………..

Chorus : ……………
Female : Idhuvarai sivarathiri

Ini en vaazhvil alangaara navarathiri

Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Female : Idhuvarai sivarathiri……
Chorus : ………………
Female : Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal

Nilavinai naan enni vaazhnthaenammaa

Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal

Nilavinai naan enni vaazhnthaenammaa
Female : Naalaanaalum dheivam vanthu paarththathammaa

Kaalam vanthu kadhavai thatti kettathammaa
Female : Idhuvarai sivarathiri……
Female : Aa….aa…aa…aa…

Pourenami naalandru paaludan pazham kondu

Vaazhpavar palarudu ulagaengumae

Pourenami naalandru paaludan pazham kondu

Vaazhpavar palarudu ulagaengumae

Iruvizhi naalaaga ilamaiyum paalaaga

Uravugal thenaagum muhal sangamamae
Female : Naalai naalai naalai endru vaazhnthaen

Maalai soodum naalai ennai thaeinthaen

Thaeipirai ini illai thirumagalae

Varum valarpirai un vaazhvil manamagalae…
Chorus : ………………
Female : Idhuvarai sivarathiri

Ini en vaazhvil alangaara navarathiri

Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Chorus : ……………
Female : Idhuvarai sivarathiri….

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..

Aa….aa….aa….aa…aa…..aa…..


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்!
ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம்
ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம்
அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம் பெண் : …………………………
குழு : ………………………….. பெண் : இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு பெண் : இதுவரை சிவராத்திரி………… குழு : …………………………. பெண் : அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா
அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல்
நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா பெண் : நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா
காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா பெண் : இதுவரை சிவராத்திரி………… பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு
வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே
இருவிழி நாலாக இளமையும் பாலாக
உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே பெண் : நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன்
மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன்
தேய்பிறை இனி இல்லை திருமகளே
வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே….. குழு : ……………………………… பெண் : இதுவரை சிவராத்திரி
இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி
இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு குழு : ……………………………… பெண் : இதுவரை சிவராத்திரி……
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..