Aadugal Nanaikindrana – Marainju Ninnu Paakkira Ponnu Song Lyrics

Song: Marainju Ninnu Paakkira Ponnu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aadugal Nanaikindrana


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Chandrabose
Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

En rasi solluthadi

Nee en veettu magaraasiyae
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla
Chorus : ……………….
Male : Velakkeththa vegu neram kaaththirunthaen

Nee velaiyaattai vinaiyaakki varavaeyillai

Mugaththodu thirai podum poovaiyadi

Un manaththodu thirai potta kadhai ennadi
Male : Murai ingae irukkaiyilae

Thirai enna thevayadi

Nee vanthaalum ninnaalum sollaamal ponaalum

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Needhaanae naanammaa naanthaanae neeyammaa
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla
Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….
Male : Kadalodu vilaiyaadum meengalammaa

Intha oru meenai naanthaanae arivaenammaa

Pala naalum valiveesi paarththu vittaen

Edhirpaaraamal sariyaaga vizhunthaayammaa
Male : Ini enna kelviyillai

Iru perkkum tholvi illai

Nee vanthaalun ninnaalum sollamal ponaalum

Needhaanae naanammaa naanthaanae neeyammaa

Needhaanae naanammaa naanthaanae neeyammaa
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla

En rasi solluthadi

Nee en veettu magaraasiyae….aaa….ha…haa…ahaa….
Male : Marainju ninnu paakkira ponnu

Kittavaadi mella

Manushanthaandi naanumkooda

Maththavan pol alla
Chorus : Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….

Yaelaelo yaelaelo yaelalae yaelaelo….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……
ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல
மனுஷந்தான்டி நானும் கூட
மத்தவன் போல் அல்ல
என் ராசி சொல்லுதடி
நீ என் வீட்டு மகராசியே ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல
மனுஷந்தான்டி நானும் கூட
மத்தவன் போல் அல்ல குழு : ………………………… ஆண் : வெளக்கேத்த வெகுநேரம் காத்திருந்தேன்
நீ வெளையாட்டை வினையாக்கி வரவேயில்லை
முகத்தோடு திரை போடும் பூவையடி
உன் மணத்தோடு திரை போட்ட கதை என்னடி ஆண் : முறை இங்கே இருக்கையிலே
திரையென்ன தேவையடி
நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும்
நீதானே நானம்மா நான்தானே நீயம்மா
நீதானே நானம்மா நான்தானே நீயம்மா ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல
மனுஷந்தான்டி நானும் கூட
மத்தவன் போல் அல்ல குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……
ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ…… ஆண் : கடலோடு விளையாடும் மீன்களம்மா
இந்த ஒரு மீனை நான்தானே அறிவேனம்மா
பலநாளும் வலைவீசிப் பார்த்து விட்டேன்
எதிர்பாராமல் சரியாக விழுந்தாயம்மா ஆண் : இனி என்ன கேள்வியில்லை
இரு பேர்க்கும் தோல்வி இல்லை
நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும்
நீதானே நானம்மா நான்தானே நீயம்மா…..
நீதானே நானம்மா நான்தானே நீயம்மா….. ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல
மனுஷந்தான்டி நானும் கூட
மத்தவன் போல் அல்ல
என் ராசி சொல்லுதடி
நீ என் வீட்டு மகராசியே ஆஅ…..ஹ…..ஹா….அஹா… ஆண் : மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு
கிட்டவாடி மெல்ல
மனுஷந்தான்டி நானும் கூட
மத்தவன் போல் அல்ல குழு : ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……
ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……
ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……
ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ……

Similar Posts