Aagaya Thamaraigal – Aanantha Vellathile Song Lyrics

Song: Aanantha Vellathile Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Aagaya Thamaraigal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Male : Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae
Female : Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae
Female : Neer aruvigal orr nadhiyena

Yaen nadakkirathu

Male : Vaan kadalenum than thunaivanai

Thaan kalanthidavae
Female : Senthazham poo kaarkaalam vanthathum

Kooththaaduthae yaaraikandu

Minnal ennum than kadhal naayagan

Vaanaththilae minnakkandu

Female : Adhil thadaikodu undu
Male : Aanandha vellaththilae

Aadattum ullangal

Female : Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae
Male : Nee malarnthathum naan valarnthathum

Naam inainthidavae

Female : Un uravinil en manathinil

Thaen perugiduthae
Male : En nenjilae raagangal aayiram

Un kangalae solgindrathae

Female : Un koondhalil poochchoodum poo idhu

Un maarbilae saaigindrathae

Male : Manam sathiraadum kaalam
Female : Aanandha vellaththilae….

Male : Aanandha vellaththilae….
Female : Ondril ondraai undaana sonthangal

Ennaalumae maaraathaiyyaa

Male : Nenjukkullae undaagum panthangal

Ennaalumae neenaathammaa

Female : Kannaa adhu thaanae kadhal….
Male : Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae….
Female : Aanandha vellaththilae

Aadattum ullangal mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே… பெண் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே… பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென
ஏன் நடக்கிறது
ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை
தான் கலந்திடவே பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்
கூத்தாடுதே யாரைக்கண்டு
மின்னல் என்னும் தன் காதல் நாயகன்
வானத்திலே மின்னக்கண்டு
பெண் : அதில் தடைக்கோடு உண்டு… ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள்
பெண் : மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே… ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்
நாம் இணைந்திடவே
பெண் : உன் உறவினில் என் மனதினில்
தேன் பெருகிடுதே ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்
உன் கண்களே சொல்கின்றதே
பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது
உன் மார்பிலே சாய்கின்றதே
ஆண் : மனம் சதிராடும் காலம்….. பெண் : ஆனந்த வெள்ளத்திலே…..
ஆண் : ஆனந்த வெள்ளத்திலே….. பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை
யார் பிரித்திடுவார்
ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை
வான் பிரிந்திடுமோ பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்
எந்நாளுமே மாறாதய்யா
ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்
எந்நாளுமே நீங்காதம்மா
பெண் : கண்ணா அது தானே காதல்….. ஆண் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….. பெண் : ஆனந்த வெள்ளத்திலே
ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே
கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….