Aagaya Thamaraigal – Kettikari Vaadi Kettikari Song Lyrics

Song: Kettikari Vaadi Kettikari Song Lyrics

Lyricist: Thirupathooran

Movie: Aagaya Thamaraigal


English Version

Singer : S. P. Sailaja
Music by : Gangai Amaran
Chorus : Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari
Chorus : Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi
Chorus : …………………
Female : Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla
Female : Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla

Yaaru pulla adi chinnapulla

Nee sollu pulla
Female : Adhu naanu illa

Chorus : Hahaah hahaah
Female : Sela kattaatha pulla

Yaezhettu peththa pulla

Oororam thoppukkulla

Jodiyodu aadum pulla kelu pulla

Adhu chella pulla…..anil pulla
Chorus : Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottungadi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththungadi

Yaehae yaehae yaehae yaehae yae….
Chorus : Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi

Thakka badhil sollalaennaa

Kattupattu odanumdi

Kettikkaarai saanthu pottukkaari
Chorus : Kettikkaari vaadi kettikkaari

Kettukkodi kadha kettukkodi
Female : Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti
Female : Engae innoru tharam sollu
Female : Mullu mullukkulla

Mukkulamum thanddukkulla

Velli madalukkulla venkala katti

Idha solli vilakkadi senbaga kutti
Female : Appanum soriyanadi aaththaa sadaichchiyadi

Pullainga ellaamae sakkarakkatti

Adi pottikku vanthavalae vallikkutti

Vidukadhaiyellaam pazhuththa pazham nee

Viduththathu thaanae palaapazham palaapazham
Female : Adi aaththaadi sariyaa solliputtaadiyo

Female : Ippa en vidukathaikku badhil sollungadi
Female : Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Kalyaanam aana ponnu karuththapulla

Ava kaiya pudichchaan oruththan purushanilla

Sambanthapattaa avalum marukkala

Sangadappattaa veru vazhiyilla
Female : Avan thottu pidichchaan

Ava vittu koduththaa

Pazhakkamaagi vanthavan

Ada vazhakkam pola thanthavan

Yaar avan yaar avan yaar avan….
Female : Ada idhu theriyaathaakkum

Female : Kallapurushan

Female : Adachee…

Kadhaiya maaththi sollaathadi idikkaporaen

Antha karuththapulla kaiya thottavan

Valaiyalkaaran…..valaiyalkaaran
Female : Pudhiru keththa badhila sollala

Pudichchi vachchu kottuvendi

Kazhutha mela yaeththi vachchu

Karumpulli sempulli kuththuvendi….haan…


Tamil Version

பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி… குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி குழு : ……………………… பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள
யாரு புள்ள அடி சின்னப்புள்ள
நீ சொல்லு புள்ள… பெண் : அது நானு இல்ல
குழு : ஹஹாஹ் ஹஹாஹ் பெண் : சேலக் கட்டாத புள்ள
ஏழெட்டு பெத்த புள்ள
ஊரோரம் தோப்புக்குள்ள
ஜோடியோடு ஆடும் புள்ள கேளு புள்ள
அது செல்லப் புள்ள…..அணில் புள்ள குழு : புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுங்கடி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கடி……
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே ஏ….. குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி
தக்க பதில் சொல்லலேன்னா
கட்டுப்பட்டு ஓடனும்டி
கெட்டிக்காரி சாந்துப் பொட்டுக்காரி… குழு : கெட்டிக்காரி வாடி கெட்டிக்காரி
கேட்டுக்கோடி கத கேட்டுக்கோடி பெண் : முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி பெண் : எங்கே இன்னொரு தரம் சொல்லு…… பெண் : முள்ளு முள்ளுக்குள்ள
முக்குளமும் தண்டுக்குள்ள
வெள்ளி மடலுக்குள்ள வெண்கல கட்டி
இத சொல்லி விளக்கடி செண்பக குட்டி பெண் : அப்பனும் சொரியனடி ஆத்தா சடைச்சியடி
புள்ளைங்க எல்லாமே சக்கரக்கட்டி
அடி போட்டிக்கு வந்தவளே வள்ளிக்குட்டி
விடுகதையெல்லாம் பழுத்த பழம் நீ
விடுத்ததுதானே பலாப்பழம் பலாப்பழம் பெண் : அடி ஆத்தாடி சரியா சொல்லிபுட்டாடியோ
பெண் : இப்ப என் விடுகதைக்கு பதில் சொல்லுங்கடி பெண் : கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
கல்யாணம் ஆனப் பொண்ணு கருத்தப்புள்ள
அவ கையப் புடிச்சான் ஒருத்தன் புருஷனில்ல
சம்மதப்பட்டா அவளும் மறுக்கல
சங்கடப்பட்டா வேறு வழியில்ல பெண் : அவன் தொட்டுப் பிடிச்சான்
அவ விட்டுக் கொடுத்தா
பழக்கமாகி வந்தவன்
அட வழக்கம் போல தந்தவன்
யார் அவன் யார் அவன் யார் அவன்….. பெண் : அட இது தெரியாதாக்கும்…..
பெண் : கள்ளப்புருஷன்……
பெண் : அடச்சீ……
கதைய மாத்தி சொல்லாதடி இடிக்கப்போறேன்
அந்த கருத்தப்புள்ள கையத் தொட்டவன்
வளையல்காரன்…….வளையல்காரன்…… பெண் : புதிரு கேத்த பதில சொல்லல
புடிச்சி வச்சு கொட்டுவேன்டி
கழுத மேல ஏத்தி வச்சு
கரும்புள்ளி செம்புள்ளி குத்துவேன்டி…..ஹான்….

Similar Posts