Aagaya Thamaraigal – Mayanguthe Unnidam Song Lyrics

Song: Mayanguthe Unnidam Song Lyrics

Lyricist: E.S.N. Ravi

Movie: Aagaya Thamaraigal


English Version

Singer : S. Janaki
Music by : Gangai Amaran
Female : Aa….aa….aa….aa….a….

Lala lala laa lala laa

Lala lala laa lala laa
Female : Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa….
Female : Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam
Female : Yaedendru vanthaenae ezhuthi vidu neeyae

Idhamaana kaviyaalae theernthuvidum novae

Mani idhazhil oorum pani madhuvai thaarum

Oru thuliyin saaram uyir mayangi pogum

Kaalam mazhaikaalam kolam malarkkolam….
Female : Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa….
Female : Yaei mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam
Female : Yae…yaehae…..hae…..yaehae….

Aaha haa….yae…..yaehae…..hae…..yae…..
Female : Kaanaatha kani kolam nee kaana vendum

Kanivaana adaiyaalam nee poda vendum

Viral virumbum veenai vazhangum isai thenai

Isai muzhangum pothu inai adharkku yaedhu

Raagam adhil thaalam geedham pudhu mogam….mm….
Female : Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam

Kannil oru minnal vegam

Therinthathaa purinthathaa….
Female : Yaei mayanguthae unnidam

Kulungi varum kodhai poo ragam…


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆ…..ஆ….ஆ……ஆ…..அ
லல லல லா லல லா
லல லல லா லல லா பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா……. பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம் பெண் : ஏடென்று வந்தேனே எழுதி விடு நீயே
இதமான கவியாலே தீர்ந்துவிடும் நோவே
மணி இதழில் ஊறும் பனி மதுவை தாரும்
ஒரு துளியின் சாரம் உயிர் மயங்கி போகும்
காலம் மழைக்காலம் கோலம் மலர்க்கோலம்…… பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா……. பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம் பெண் : ஏ……ஏஹே……ஹே…..ஏஹே…..
ஆஹ ஹா…..ஏ…..ஏஹே……ஹே…..ஏ………….. பெண் : காணாத கனி கோலம் நீ காண வேண்டும்
கனிவான அடையாளம் நீ போட வேண்டும்
விரல் விரும்பும் வீணை வழங்கும் இசைத் தேனை
இசை முழங்கும் போது இணை அதற்கு ஏது
ராகம் அதில் தாளம் கீதம் புது மோகம்……ம்ம்….. பெண் : மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்
கண்ணில் ஒரு மின்னல் வேகம்
தெரிந்ததா புரிந்ததா……. பெண் : ஏய் மயங்குதே உன்னிடம்
குலுங்கி வரும் கோதை பூ ரகம்