Aagaya Thamaraigal – Yei Kannoram Singaramthan Song Lyrics

Song: Yei Kannoram Singaramthan Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Aagaya Thamaraigal


English Version

Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Male : Ae….villaa valaiyiraendi

Vedhanaiyil noguraendi….ae….

Kallaai iruppathenna thangamae thanam

Antha kaaman vadhaippathenna thangamae thangam
Male : Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi

Pudhu kannaadi pettiyae singaariyae

Kadai kannaala vettura oiyaariyae….
Male : Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….ae….
Male : Ae…ae….enga aththaikku peru pachchala

Intha kuttikku peru vaikkala

Ae…..unga machchinan podum veththala

Antha veththala yaendi paththala
Male : Aasaiyil nerungu mala oraththil odhungu

Vegura manasu kulira veesuthadi elasu

Yaei….jivvinnu paththikkumadi

Sevantha thaampoolam thiththikkumadi
Male : Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….ae….
Female : Yaehae yaehae yaehae….aa….aa….aa…a….
Male : Hae….iva chiththira maasa chandhiran

Ivan pakkaththu veettu indhiran

Hae….ilam nenjilae aasa thulluthu

Adha kannula lesa solluthu
Male : Yaeruthu mayakkam adha meeruthu thayakkam

Thaagamo thavikkum antha moggaththa thanikkum

Ae….machchaana katkkadiyo

Usuru pogaama ottikkadiyo….
Male : Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi

Pudhu kannaadi pettiyae singaariyae

Kadai kannaala vettura oiyaariyae….
Male : Yaei kannoram singaaramthaan

Adhu kadhal achchaaramthaan

Haei thullaama thulluthadi

Ennai killaama killuthadi….hoi….


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஏ வில்லா வளையிறேன்டி
வேதனையில் நோகுறேன்டி…..ஏ……
கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம்
அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம் ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே….. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ…… ஆண் : ஏ…..ஏ……எங்க அத்தைக்கு பேரு பச்சல
இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல
ஏ…….உங்க மச்சினன் போடும் வெத்தல
அந்த வெத்தல ஏன்டி பத்தல ஆண் : ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு
வேகுற மனசு குளிர வீசுடி எளசு
ஏய்…….ஜிவ்வுன்னு பத்திக்குமடி
செவந்த தாம்பூலம் தித்திக்குமடி ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ…… பெண் : ஏஹே ஏஹே ஏஹே ஆ…..ஆ…..ஆ…..அ…. ஆண் : ஹே…..இவ சித்திர மாச சந்திரன்
இவன் பக்கத்து வீட்டு இந்திரன்
ஹே…….இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது
அத கண்ணுல லேசா சொல்லுது ஆண் : ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம்
தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும்
ஏ…….மச்சான கட்டிக்கடியோ
உசுரு போகாம ஒட்டிக்கடியோ……. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ……
புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே
கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே….. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான்
அது காதல் அச்சாரம்தான்
ஹேய் துள்ளாம துள்ளுதடி
என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஹோய்……