Aalambana – Eppa Paarthaalum Song Lyrics

Song: Eppa Paarthaalum Song Lyrics

Lyricist: Pa.Vijay

Movie: Aalambana


English Version

Singer : Armaan Malik
Music by : Hiphop Tamizha
Male : Eppa paarthaalum unna paththi

Yosikkum manasu

Eppa ketaalum unna paththi

Pesidum udhadu

Ulagam marandhu uravum marandhu

Mela mela naanum parandhu

Kalandhu kalandhu unnai kalandhu

Kanna pinna kaadhal valarndhu
Male : Aachudi aachudi

Ennaku enna aachudi

Poo chedi poo chedi

Podava kattum poo chedi
Male : Hey innum enna solla

Un pol yaarum illa

Neeyum naanum vera illa

Vaadi nenjikulla
Male : Hey innum enna solla

Un pol yaarum illa

Neeyum naanum vera illa

Vaadi nenjikulla
Male : Mayil magalae manjal pagalae

Maanin nagalae mazhalai kuralae

Maamayil magalae manjal pagalae

Maanin nagalae mazhalai kuralae
Male : Eppa paarthaalum unna paththi

Yosikkum manasu

Eppa ketaalum unna paththi

Pesidum udhadu
Carnatic : ……………………..
Male : Nee en veettukku vandha kaadhal poonthotti

Naan un paadham thottu poduven kaal metti

Vaa nee sollala naalum nippen kai katti

Vai adhu mattum thaandi orasura thee petti
Male : Hey paththikichu paththikichu nenjukullayae

Vaththikuchi vaththikuchi kannukullayae

Kichu kichu kichu kichu seiya solliyae

Sikki kichu sikki kichu indha pullaiyae
Male : Aachudi aachudi

Ennaku enna aachudi

Poo chedi poo chedi

Podava kattum poo chedi
Male : Hey innum enna solla

Un pol yaarum illa

Neeyum naanum vera illa

Vaadi nenjikulla
Male : Hey innum enna solla

Un pol yaarum illa

Neeyum naanum vera illa

Vaadi nenjikulla
Male : Eppa paarthaalum unna paththi

Yosikkum manasu

Eppa ketaalum unna paththi

Pesidum udhadu


Tamil Version

பாடகர் : அர்மான் மாலிக் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : எப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடு ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து
மேலா மேலா நானும் பறந்து
கலந்து கலந்து ஒன்னா கலந்து
கண்ணா பின்னா காதல் மலர்ந்து ஆண் : ஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடி ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலே
மா மயில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலே ஆண் : எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி
யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி
பேசிடும் உதடு ஆண் : நீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி
நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி
வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி
வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே
வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே ஆண் : ஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடி ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹே இன்னும் என்ன சொல்ல
உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல
வாடி நெஞ்சுக்குள்ள ஆண் : எப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடு…