Aalambana – Opening Song Ithu Song Lyrics

Song: Opening Song Ithu Song Lyrics

Lyricist: Kabilan Vairamuthu

Movie: Aalambana


English Version

Singer : Ajay Krishna
Music by : Hiphop Tamizha
Chorus : Thada thada vena boomi nadunga

Pada pada vena vaanam vedikka

Aayiram aayiram diaper-ai thaandi

Methaiyai moththam nanaippavan ivanae
Chorus : Sala salavena echchi ozhuga

Color color-ah mookku nanaiya

Kaalaiyum maalaiyum vaayai thirandhu

Lollypop-ai sappum chanthiranae
Male : Hoo oo oo hoo

Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus : Opening song idhu

Happening song idhu

Paasakara kootamellaam naasama poguthu
Chorus : Opening song idhu

Happening song idhu

Paasakara kootamellaam naasama poguthu
Chorus : Thirupachi vaal ivano

Marapachi doll ivano

Choo mandhra kaaliyano

Jumanji kurangu ivano
Chorus : Ballikum silanthikum

Anjaadha kosu ivano

Punch vasanam pesithaan

Inch inch-ah kolbavano
Male : Ivan uththu paartha nee uppu kandam

Kaiya vecha nee miruthangam

World map-ah ivan moonthu paartha

Egiri pogumda yezhu gandamum
Male : Ivan etti paartha kutta kuzhambum

Katti pudicha un soli mudiyum

Paatu padicha kaathu eriyum

Enemy nadungum kirumi ivanthanda
Male : Singa kutty kuliyal poda thanga thotty…
Chorus : Opening song idhu

Happening song idhu

Paasakara kootamellaam naasama poguthu
Chorus : Opening song idhu

Happening song idhu

Paasakara kootamellaam naasama poguthu
Chorus : Kaadhal vetri kaadhal thozhvi

Edhaiyum thaangum idhayam

Thaniyaala honeymoon povan

Evanaal inga mudiyum
Chorus : Kuppura paduthu yosichalae

Corporate-u alarum

Ivan rubber-ah vechu thecha podhum

Rowdy kootam azhiyum
Chorus : Polakkaadha poosani da ivan

Nasungaadha elumicha da

Sidharaadha sillara da ivan

Yezhaigalukku yezhara da
Chorus : Aatam inga aadaadha

Un aayul mudinju pogumadaa

Happy birthday candle kooda

Atom bomb-ma maarumadaa


Tamil Version

பாடகர்  : அஜய் கிருஷ்ணா இசை அமைப்பாளர்  : ஹிப் ஹாப் தமிழா குழு : தட தட வென பூமி நடுங்க
பட பட வென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி
மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே குழு : சல சலவென எச்சி ஒழுக
கலர் கலரா மொக்கு நனைய
காலையும் மாலையும் வாயை திறந்து
லாலிபாப்பை சப்பும் சந்திரனே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ
சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி… குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : திருபாச்சி வாள இவனோ
மரபாச்சி டால் இவனோ
சூ மந்த்ர காளியனோ
ஜுமாஞ்சி குரங்கு இவனோ குழு : பள்ளிக்கும் சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ
பஞ்ச் வசனம் பேசித்தான்
இன்ச் இன்ச்சா கொல்பவனோ ஆண் : இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா
எகிறி போகுமடா ஏழு கண்டமும் ஆண் : இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும்
கட்டி புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து எரியும்
எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா ஆண் : சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி… குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது குழு : காதல் வெற்றி காதல் தோல்வி
எதையம் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் போவான்
எவனால் இங்க முடியும் குழு : குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்டு அலறும்
இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும்
ரவுடி கூட்டம் அழியும் குழு : பொலக்காத பூசணி டா இவன்
நசுங்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா இவன்
ஏழைகளுக்கு ஏழற டா குழு : ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட
ஆட்டம் பாமா மாறுமடா