Aaliya – Minnal Mugilosai Song Lyrics

Song: Minnal Mugilosai Song Lyrics

Lyricist: Kalai Kumar

Album: Aaliya


English Version

Singer : Abid Anwar
Music by : S K Balachandran
Lyrics by : Kalaikumar
Male : Minnal mugil osai

Suga veenai meetiyadho

Paadum ilanenjai

Mayil thogai theendiyatho
Male : Malai veesum poongaatraai

Avar koondhal vaasangal

Neeradum maamazhaiyaai

Aval punnagai vannangal..haa
Male : Minnal mugil osai

Suga veenai meetiyadho

Paadum ilanenjai

Mayil thogai theendiyatho
Male : Aasai paadalin ragam

Adhu unnai ennidam serkkum

Kaathirundha aval kannam

Azhagaana thaamarai pookkum

Veesum sandhana thendral

Anbaaga pesiyae nikkum

Nee endhan kanmani nee va va
Male : Sagiyae va siragae vaa

Thunaiyaai inaiyaai

Unai serum neram

Vaazhthidum vaanam
Male : Malai veesum poongaatraai

Avar koondhal vaasangal

Neeradum maamazhaiyaai

Aval punnagai vannangal
Female : Humming …
Male : Vannamaalaiyum aanen

En vannathil unnai serthen

Vizhigal serndhidum mozhiyil

Pudhu ulagam unnidam parthen

Soppangalin polae

Un bimbam minnida kanden

Adhu nijamum aagida nee vaa vaa
Male : Sagiyae va siragae vaa

Thunaiyaai inaiyaai

Unai serum neram

Vaazhthidum vaanam
Male : Malai veesum poongaatraai

Avar koondhal vaasangal

Neeradum maamazhaiyaai

Aval punnagai vannangal
Male : Minnal mugil osai

Suga veenai meetiyadho

Paadum ilanenjai

Mayil thogai theendiyatho


Tamil Version

பாடகர் : அபீத் அன்வர் இசை அமைப்பாளர் : எஸ். கே. பாலச்சந்திரன் பாடல் ஆசிரியர் : கலைக்குமார் ஆண் : மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ ஆண் : மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள்..ஹா ஆண் : மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ ஆண் : ஆசை பாடலின் ராகம்
அது உன்னை என்னிடம் சேர்க்கும்
காத்திருந்த அவள் கண்ணம்
அழகான தாமரை பூக்கும்
வீசும் சந்தன தென்றல்
அன்பாக பேசியே நிக்கும்
நீ எந்தன் கண்மணி வா வா ஆண் : சகியே வா சிறகே வா
துணையாய் இணையாய்
உனை சேரும் நேரம்
வாழ்த்திடும் வானம் ஆண் : மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள் பெண் : ………….. ஆண் : வண்ணமாலையும் ஆனேன்
என் வண்ணத்தில் உன்னை சேர்த்தேன்
விழிகள் சேர்ந்திடும் மொழியில்
புது உலகம் உன்னிடம் பார்த்தேன்
சொப்பனங்களின் போல
உன் பிம்பம் மின்னிட கண்டேன்
அது நிஜமும் ஆகிட நீ வா வா ஆண் : சகியே வா சிறகே வா
துணையாய் இணையாய்
உனை சேரும் நேரம்
வாழ்த்திடும் வானம் ஆண் : மலை வீசும் பூங்காற்றாய்
அவர் கூந்தல் வாசங்கள்
நீராடும் மாமழையாய்
அவள் புன்னகை வண்ணங்கள் ஆண் : மின்னல் முகிலோசை
சுக வீணை மீட்டியதோ
பாடும் இளநெஞ்சை
மயில்தோகை தீண்டியதோ