Aan Pillai Singam – Kaalam Pala Kathirunthom Song Lyrics

Song: Kaalam Pala Kathirunthom Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aan Pillai Singam


English Version

Singer : P. Susheela
Music by : Vijaya Bhaskar
Female : Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae

Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae
Female : Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae
Female : Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae
Female : Ooraayiram kodi uyarnthaalum unnai

Oru naalum maravaamal pani seivom kannaa

Thondraamal thondri parisaaa vanthaai

Sugamaana vaazhvondru arul seithaai mannaa
Female : Aagaayam ettum vannam

Pugazh vantha pothum

Agangaaram endrumillai

Panivundu kannaa
Female : Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae
Female : Paaruvaththil dheivangal tharum ennumpothu

Paranthaaman arulindri nalvaazhvu yaedhu

Oor vanthu uravendru uravaadum neram

Orr sollil adangaathu nee thantha vaazhvu
Female : Maanikka panthalittu manai kattinaalum

Kaanikkai unakkundu kannaana kannaa
Female : Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae
Female : Thaayendrum saeyendrum santhosa paattu

Thanthaikku nee thantha nalvaakku seettu

Pattaadai nagaiyendru pillaikku pottu

Paarkkindra suganthannai nilaiyaakki kaattu
Female : Maangalyam thantha deivam pallaandu vaazha

Mangaatha arul vendum navaneedha kannaa
Female : Kaalam pala kaaththirunthom

Kanna perumaanae

Karpanaiyil vaazhnthirunthom

Kanna perumaanae
Female : Kavalukku vanthu nindraai

Kanna perumaanae

Kai niraiya selvam thanthaai

Kanna perumaanae….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே
காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே பெண் : ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை
ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா
தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய்
சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா பெண் : ஆகாயம் எட்டும் வண்ணம்
புகழ் வந்த போதும்
அகங்காரம் என்றுமில்லை
பணிவுண்டு கண்ணா பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே பெண் : பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது
பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது
ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம்
ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு பெண் : மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும்
காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே பெண் : தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு
தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு
பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு
பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு பெண் : மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ
மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே……..