Aan Pillai Singam – Kannadi Kaiyadi Pattalthaane Song Lyrics

Song: Kannadi Kaiyadi Pattalthaane Song Lyrics

Lyricist: ‘Avinasi’ Mani

Movie: Aan Pillai Singam


English Version

Singer : Vani Jairam
Music by : Vijaya Bhaskar
Female : Kannaadi kaiyadi pattaalthaanae

Kadhalilae sugam irukkum

Udalum udalum ondraalthaanae

Vaazhkkaiyilae rasam irukkum
Female : Kannaadi kaiyadi pattaalthaanae

Kadhalilae sugam irukkum

Udalum udalum ondraalthaanae

Vaazhkkaiyilae rasam irukkum
Female : Ammaadi theriyallaiyaa

Idhukooda puriyallaiyaa

Ammamammaa ammaadi theriyallaiyaa

Idhu kooda puriyallaiyaa
Female : Kobam vanthaa ammaa kooda

Kuzhanthaiyaanaalum adikkiraal

Konja neram pona pinnae

Maarbil saerththu anaikkiraal
Female : Adikkum kaithaan anaikkumendu

Kelvippattathillaiyaa

Adikkum kaithaan anaikkumendu

Kelvippattathillaiyaa

Adhilirukkum sugaththai konjam

Anupavichchu paaraiyyaa…..
Female : Kannaadi kaiyadi pattaalthaanae

Kadhalilae sugam irukkum

Udalum udalum ondraalthaanae

Vaazhkkaiyilae rasam irukkum
Female : Ammaadi theriyallaiyaa

Aahaahha Idhukooda puriyallaiyaa
Female : Chinna vayathil kurumbu seithaal

Karumbu polae inikkumae

Kannil saernthu kadhal thanthaai

Arum meesai azhagane
Female : Munnum pinnum thaalam pottu

Paruva paadal paadi vaa

Munnum pinnum thaalam pottu

Paruva paadal paadi vaa

Muththu muththu alli vaiththu

Ilamai kolam podavaa
Female : Kannaadi kaiyadi pattaalthaanae

Kadhalilae sugam irukkum

Udalum udalum ondraalthaanae

Vaazhkkaiyilae rasam irukkum
Female : Ammaadi theriyallaiyaa

Aahaah Idhukooda puriyallaiyaa
Female : Poovila seitha paavai kaiyaal

Vaangi kondaal valikkumaa

Paalil neitha paruva pennai

Thaangi kondaal kasakkumaa
Female : Paniyil malargal thavazhumpothu

Thendral thottaal vaadumaa

Paniyil malargal thavazhumpothu

Thendral thottaal vaadumaa

Kaniyai piriththu sulaiyai eduththu

Koduththu vittaen pothumaa
Female : Kannaadi kaiyadi pattaalthaanae

Kadhalilae sugam irukkum

Udalum udalum ondraalthaanae

Vaazhkkaiyilae rasam irukkum
Female : Ammaadi theriyallaiyaa

Aahaah Idhukooda puriyallaiyaa

Ammaadi theriyallaiyaa

Aahaahha Idhukooda puriyallaiyaa


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும் பெண் : கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும் பெண் : அம்மாடி தெரியல்லையா
இதுகூட புரியல்லையா
அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா
இதுகூட புரியல்லையா பெண் : கோபம் வந்தா அம்மா கூட
குழந்தையானாலும் அடிக்கிறாள்
கொஞ்ச நேரம் போன பின்னே
மார்பில் சேர்த்து அணைக்கிறாள் பெண் : அடிக்கும் கைதான் அணைக்குமென்று
கேள்விப்பட்டதில்லையா
அடிக்கும் கைதான் அணைக்குமென்று
கேள்விப்பட்டதில்லையா
அதிலிருக்கும் சுகத்தை கொஞ்சம்
அனுபவிச்சு பாரய்யா….. பெண் : கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும் பெண் : அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா பெண் : சின்ன வயதில் குறும்பு செய்தால்
கரும்பு போலே இனிக்குமே
கண்ணில் சேர்ந்து காதல் தந்தாய்
அரும் மீசை அழகனே பெண் : முன்னும் பின்னும் தாளம் போட்டு
பருவப் பாடல் பாடி வா
முன்னும் பின்னும் தாளம் போட்டு
பருவப் பாடல் பாடி வா
முத்து முத்து அள்ளி வைத்து
இளமை கோலம் போடவா பெண் : கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும் பெண் : அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ் இதுகூட புரியல்லையா பெண் : பூவில் செய்த பாவை கையால்
வாங்கிக் கொண்டால் வலிக்குமா
பாலில் நெய்த பருவப் பெண்ணை
தாங்கிக் கொண்டால் கசக்குமா பெண் : பனியில் மலர்கள் தவழும்போது
தென்றல் தொட்டால் வாடுமா
பனியில் மலர்கள் தவழும்போது
தென்றல் தொட்டால் வாடுமா
கனியைப் பிரித்து சுளையை எடுத்து
கொடுத்து விட்டேன் போதுமா பெண் : கண்ணடி கையடி பட்டால்தானே
காதலிலே சுகம் இருக்கும்
உடலும் உடலும் ஒன்றால்தானே
வாழ்க்கையிலே ரசம் இருக்கும் பெண் : அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ் இதுகூட புரியல்லையா
அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா
ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா

Similar Posts