Aan Pillai Singam – Mayakkam Kuzhappam Song Lyrics

Song: Mayakkam Kuzhappam Song Lyrics

Lyricist: ‘Avinasi’ Mani

Movie: Aan Pillai Singam


English Version

Singer : P. Susheela
Music by : Vijaya Bhaskar
Female : Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..
Female : Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..
Female : Manamirunthaal nalla vazhi pirakkum

Thunivirunthaal endrum vettri varum

Soozhum pagai vantha podhum

Vellum vaai kaana vendum

Ulagam unai potra vendum
Female : Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Vaa……..thirumbi…..vaa…..
Female : Sri ramanukkum intha sodhanaithaan

Antha gowravarkkum vantha vedhanaithaan

Mudhalil adharmam vendraalum

Mudivil dharmam thaan vellum

Adhanai enna vendum
Female : Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam

Aambillai singam……
Female : Vaazhkkai endraal pala vazhiyirukkum

Adhil nalvazhiyai naam amaiththu kolvom

Nambi varuvorao kaappom

Yaeiththu pizhaipporai saaippom

Vaazhum muraiyodu vaazhvom
Female : Mayakkam kuzhappam nerumpothu

Payanthaal kozhai nenjam

Thairiyamaaga poruppai yaerkka

Thuninthaal aambillai singam……


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா…….திரும்பி……….வா…….. பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா…….திரும்பி……….வா…….. பெண் : மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும்
துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும்
சூழும் பகை வந்த போதும்
வெல்லும் வகை காண வேண்டும்
உலகம் உனைப் போற்ற வேண்டும் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
வா…….திரும்பி……….வா…….. பெண் : ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான்
அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான்
முதலில் அதர்மம் வென்றாலும்
முடிவில் தர்மம்தான் வெல்லும்
அதனை எண்ண வேண்டும் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்
ஆம்பிள்ளை சிங்கம்….. பெண் : வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும்
அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம்
நம்பி வருவோரை காப்போம்
ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம்
வாழும் முறையோடு வாழ்வோம் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது
பயந்தால் கோழை நெஞ்சம்
தைரியமாக பொறுப்பை ஏற்க
துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்….