Aan Pillai Singam – Serthukko Kaasu Song Lyrics

Song: Serthukko Kaasu Song Lyrics

Lyricist: ‘Avinasi’ Mani

Movie: Aan Pillai Singam


English Version

Singer : Vani Jairam
Music by : Vijaya Bhaskar
Female : Saerththuko kaasu saerththukko

Saerththuko kaasu saerththukko

Saeumpothae paarththukko

Saerththuko kaasu saerththukko

Saeumpothae paarththukko
Female : Selvam irunthaal ulagam vanagum

Selvam irunthaal ulagam vanagum
Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….
Female : Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu

Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum

Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu

Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum
Female : Perum Puazhum thevaiyillai

Haa naalum sugaththai anupavippom
Female : Selvam irunthaal ulagam vanagum

Selvam irunthaal ulagam vanagum
Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….
Female : Vellai kaakka ondru

Angae poguthendru sonnaal

Aamaam saami poda

Ingae aayiram per undu
Female : Vellai kaakka ondru

Angae poguthendru sonnaal

Aamaam saami poda

Ingae aayiram per undu
Female : Ellaam panaththin leelaigalae

Yaarum adhan mun adimaigalae
Female : Selvam irunthaal ulagam vanagum

Selvam irunthaal ulagam vanagum
Female : Saerththuko kaasu saerththukko…..oo…..oo….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ
சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ
சேரும்போதே பார்த்துக்கோ பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ…. பெண் : ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்
ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு
ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் பெண் : பேரும் புகழும் தேவையில்லை
ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம் பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ…. பெண் : வெள்ளை காக்கா ஒன்று
அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட
இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : வெள்ளை காக்கா ஒன்று
அங்கே போகுதென்று சொன்னால்
ஆமாம் சாமி போட
இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : எல்லாம் பணத்தின் லீலைகளே
யாரும் அதன் முன் அடிமைகளே பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்
செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ…..ஓ….ஓ….

Similar Posts