Aaru Pushpangal – Alagar Malayil Song Lyrics

Song: Alagar Malayil Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aaru Pushpangal


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Female : Aa….aa….aa…..

Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana
Female : Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana
Chorus : Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana
Female : Boomiyil aanathu arimugangal

Adhil odidum bussilum thirumanangal

Boomiyil aanathu arimugangal

Adhil odidum bussilum thirumanangal
Female : Vasathi irunthu vaanaththil paranthaal

Vaana vimaanaththil pirasavangal

Vasathi irunthu vaanaththil paranthaal

Vaana vimaanaththil pirasavangal
Chorus : Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana
Female : Right……right…….
Female : Oraththil nee oru thirai ittu

Antha koodaththin naduvil padukkai ittu

Chorus : ……………..

Female : Oraththil nee oru thirai ittu

Antha koodaththin naduvil padukkai ittu
Female : Aah…..idhuthaan samayam yaettrungal vilakku

Shaanthiyai kaanattum mullai mottu

Idhuthaan samayam yaettrungal vilakku

Shaanthiyai kaanattum mullai mottu
Chorus : Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana
Female : Right……right…….
Female : Kaattilum maettilum kuruvigal paar

Ingae kallilum mullilum paravaigal paar

Kaattilum maettilum kuruvigal paar

Ingae kallilum mullilum paravaigal paar
Female : Ulagam piranthathu inneram varaikkum

Kadhal uravinai vendravar yaar

Ulagam piranthathu inneram varaikkum

Kadhal uravinai vendravar yaar
Female : Maamaram engum pazham pazhuththu

Thirumandhiram polae kozhu kozhuththu

Paruvam adainthaal munnooru anilgal

Paainthu varaatho thudithudiththu….
Chorus : Azhagar malaiyil annangala irandu

Alagaal konjugindrana

Siragum siragum inaiyum inaippil

Chittaaga thullugindrana


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ…..ஆ….ஆ…….
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன…….. பெண் : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன…….. குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன…….. பெண் : பூமியில் ஆனது அறிமுகங்கள்
அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள்
பூமியில் ஆனது அறிமுகங்கள்
அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள் பெண் : வசதி இருந்து வானத்தில் பறந்தால்
வான விமானத்தில் பிரசவங்கள்
வசதி இருந்து வானத்தில் பறந்தால்
வான விமானத்தில் பிரசவங்கள்…… குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன…….. பெண் : ரைட்……ரைட்….. பெண் : ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு
அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு
குழு : …………………….
பெண் : ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு
அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு பெண் : ஆஹ்…..இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு
சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு
இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு
சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன…….. பெண் : ரைட்……ரைட்….. பெண் : காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார்
இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார்
காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார்
இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார் பெண் : உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும்
காதல் உறவினை வென்றவர் யார்…..
உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும்
காதல் உறவினை வென்றவர் யார்….. பெண் : மாமரம் எங்கும் பழம் பழுத்து
திருமந்திரம் போலே கொழு கொழுத்து
பருவம் அடைந்தால் முன்னூறு அணில்கள்
பாய்ந்து வராதோ துடிதுடித்து……. குழு : அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு
அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில்
சிட்டாகத் துள்ளுகின்றன……..

Similar Posts