Aaru Pushpangal – Atha Maga Kaththirunthaa Song Lyrics

Song: Atha Maga Kaththirunthaa Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aaru Pushpangal


English Version

Singers : L. R. Eswari, B. S. Sasirekha and L. R. Anjali
Music by : M. S. Viswanathan
Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga

Female : Aaruvaga poova mudichchu yae pulla

Female : Aththaanum vanthittaaru aavani maasam

Yaanai mela ooruvalam vachchi
Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga

Aaruvaga poova mudichchu yae pulla

Aththaanum vanthittaaru aavani maasam

Yaanai mela ooruvalam vachchi
Female : Kaaththadikkithu mazhi pozhiyuthu

Veettu kadhavu padapadakkuthu

Kaaththadikkithu mazhi pozhiyuthu

Veettu kadhavu padapadakkuthu aaththaadi avarthaanaa
Female : Saaththunatha thorannthu vachchu aaththiramaa

Veliya vanthaar kaaththu senja thavaruthaanaa
Female : Chinnakkutti idaiyavittu

Sivappu selai agaluthu

Vanna vanna valaiyalellaam

Kaiya vittu nazhuvuthu
Female : Thattivitta kaaththu vanthu

Sarasamaadi thazhuvuthu

Thalli thalli paakkuraalae

Enna seiya mudiyuthu

Enna seiya mudiyuthu
Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga

Aaruvaga poova mudichchu yae pulla

Aththaanum vanthittaaru aavani maasam

Yaanai mela ooruvalam vachchi
Female : {Haa paalumillai palliyilae

Naalu naalaa urakkamilla

Paarththa pakkam nikkuraandi

Female : Aalamaram polirunthaa aruvam pullu

Pola melinjaa appadi sokkuraadi} (2)
Female : Thanniyilae kulikkaponaa

Tharaiyil vizhunthu uruluraa

Santhanaththa ninaichchukittu

Kungumaththa thadavuraa….
Female : Andhiyilae ponnakkooda

Aasaiyoda paakkuraa

Achchamilla vekkamilla

Yaaru solli kekkuraa

Yaaru solli kekkuraa
Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga

Aaruvaga poova mudichchu yae pulla

Aaruvaga poova mudichchu
Female : Aana vanthathu saena vanthathu pona machchaan

Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa

Aana vanthathu saena vanthathu pona machchaan

Thirumbi vanthathu nyana ponnu kummi adichchaa
Female : Naalum vanthathu kizhamai vanthathu melathaalam

Kooda vanthathu thaali katti ammi midhichchaa
Female : Arththa jaama neraththilae azhagu rendu inaiyuthu

Antha neram ennennavo aananthaththil ularuthu

Female : Vannakkili saerththu saerththu

Kaalaiyodu pesuthu

Chinna ponnu vekkaththaala

Sivantha vaaya mooduthu

Sivantha vaaya mooduthu
Female : Aththamaga kaaththirunthaa aththaanukkaaga

Aaruvaga poova mudichchu yae pulla

Aththaanum vanthittaaru aavani maasam

Yaanai mela ooruvalam vachchi

Yaanai mela ooruvalam vachchi


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேஹா மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
பெண் : ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
பெண் : அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி பெண் : காத்தடிக்குது மழை பொழியுது
வீட்டுக்கதவு படபடக்குது
காத்தடிக்குது மழை பொழியுது
வீட்டுக்கதவு படபடக்குது ஆத்தாடி அவர்தானா பெண் : சாத்துனத தொறந்து வச்சு ஆத்திரமா
வெளிய வந்தார் காத்து செஞ்ச தவறுதானா……. பெண் : சின்னக்குட்டி இடையவிட்டு
சிவப்பு சேலை அகலுது
வண்ணவண்ண வளையலெல்லாம்
கைய விட்டு நழுவுது பெண் : தட்டிவிட்ட காத்து வந்து
சரசமாடி தழுவுது
தள்ளி தள்ளிப் பாக்குறாளே
என்ன செய்ய முடியுது
என்ன செய்ய முடியுது…… பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி பெண் : {ஹா பாலுமில்லை பள்ளியிலே
நாலு நாளா உறக்கமில்ல
பார்த்த பக்கம் நிக்குறாண்டி
பெண் : ஆலமரம் போலிருந்தா அருவம் புல்லு
போல மெலிஞ்சா அப்படி சொக்குறாடி} (2) பெண் : தண்ணியிலே குளிக்கப்போனா
தரையில் விழுந்து உருளுரா
சந்தனத்த நினைச்சுகிட்டு
குங்குமத்த தடவுறா…….. பெண் : அந்தியிலே பொண்ணக்கூட
ஆசையோட பாக்குறா
அச்சமில்ல வெக்கமில்ல
யாரு சொல்லி கேக்குறா
யாரு சொல்லி கேக்குறா பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
ஆறுவக பூவ முடிச்சு பெண் : ஆன வந்தது சேன வந்தது போன மச்சான்
திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா
ஆன வந்தது சேன வந்தது போன மச்சான்
திரும்பி வந்தது ஞானப் பொண்ணு கும்மி அடிச்சா பெண் : நாளும் வந்தது கிழமை வந்தது மேளதாளம்
கூட வந்தது தாலிக் கட்டி அம்மி மிதிச்சா பெண் : அர்த்தஜாம நேரத்திலே அழகு ரெண்டு இணையுது
அந்த நேரம் என்னென்னவோ ஆனந்தத்தில் உளறுது
பெண் : வண்ணக்கிளி சேர்த்து சேர்த்து
காளையோடு பேசுது……
சின்னப் பொண்ணு வெக்கத்தால
சிவந்த வாய மூடுது
சிவந்த வாய மூடுது…… பெண் : அத்தமக காத்திருந்தா அத்தானுக்காக
ஆறுவக பூவ முடிச்சு ஏ புள்ள…
அத்தானும் வந்திட்டாரு ஆவணி மாசம்
யானை மேல ஊருவலம் வச்சி
யானை மேல ஊருவலம் வச்சி

Similar Posts