Aaru Pushpangal – Vaazhvarasi Thaaye Song Lyrics

Song: Vaazhvarasi Thaaye Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aaru Pushpangal


English Version

Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Male : Vaazhvarasi thaayae vara vendum neeyae

Male : Aamaa

Male : Veppilaikku varuvaayo

Vellarikkan sadai mudiyae

Male : Aamaa

Female : Eera pudavaikatti irandu kaiyil thandeduththu

Female : Aamaammaa
Male : Yaarmeedhu varuvaayo

Aavaesa deviyammaa aavesa deviyammaa
Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga

Thaanendrum nindraayae maariyammaa

Chorus : Thaayaaga seayaaga neeraaga neruppaaga

Thaanendrum nindraayae maariyammaa
Female : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga

Ulagengum nindraayae deviyammaa….haan

Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga

Ulagengum nindraayae deviyammaa….
Male : Munnaikkum munnaikkum

Munnaaga nindraayae

Moolaththil viththaana neeliyammaa

Annaikkum annai nee

Thanthaikkum thanthai nee

Enthaikkum kaaval nee kaaliyammaa

Chorus : Enthaikkum kaaval nee kaaliyammaa haan
Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga

Thaanendrum nindraayae maariyammaa

Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga

Ulagengum nindraayae deviyammaa….
Female : Mangalyam manjalukku

Magaraasi kaavalundu achchamenna

Chorus : Magaraasi kaavalundu achchamenna
Male : Theengillai sirumaiyillai

Theengillai sirumaiyillai

Theechchatti kaavalundu aiyamenna

Chorus : Theechchatti kaavalundu aiyamenna
Female : Kannkondu nee paarththaal

Ponnundu pugazhundu

Pannaari maadevi maariyammaa

Chorus : Pannaari maadevi maariyammaa
Chorus : Lulululululu……

Lulululululu……
Male : Aayi magamaayi seekkiramaa irangi vaammaa
Female : Kaal poosu sendhooram

Penmaikku nee thantha selvammaa

Chorus : Penmaikku nee thantha selvammaa
Male : Paadhaththil maayappuli

Paadhaththil maayappuli

Paavaththai vendru vantha adaiyaalammaa

Chorus : Paavaththai vendru vantha adaiyaalammaa
Female : Ellorum nalam vaazha pannaari poomaari

Kannaana thunai vendum maariyammaa

Chorus : Kannaana thunai vendum maariyammaa
Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga

Thaanendrum nindraayae maariyammaa

Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga

Ulagengum nindraayae deviyammaa….
Female : Om sakthi……om sakthi….om sakthi….om…

Chorus : Om sakthi……om sakthi….om sakthi….om…

Male : Om sakthi……om sakthi….om sakthi….om…

Chorus : Om sakthi……om sakthi….om sakthi….om…

Female : Om sakthi……om…..

Chorus : Om sakthi……om…..

Male : Om sakthi……om…..

Chorus : Om sakthi……om…..


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : வாழ்வரசி தாயே வரவேண்டும் நீயே
ஆண் : ஆமா
ஆண் : வேப்பிலைக்கு வருவாயோ
வெள்ளரிக்கண் சடை முடியே
ஆண் : ஆமா
பெண் : ஈரப் புடவைக்கட்டி இரண்டு கையில் தண்டெடுத்து
பெண் : ஆமாம்மா ஆண் : யார்மீது வருவாயோ
ஆவேச தேவியம்மா ஆவேச தேவியம்மா ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா பெண் : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா…ஹான்
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா ஆண் : முன்னைக்கும் முன்னைக்கும்
முன்னாக நின்றாயே
மூலத்தில் வித்தான நீலியம்மா
அன்னைக்கும் அன்னை நீ
தந்தைக்கும் தந்தை நீ
எந்தைக்கும் காவல் நீ காளியம்மா
குழு : எந்தைக்கும் காவல் நீ காளியம்மா ஹான் ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா பெண் : மாங்கல்யம் மஞ்சளுக்கு
மகராசி காவலுண்டு அச்சமென்ன
குழு : மகராசி காவலுண்டு அச்சமென்ன ஆண் : தீங்கில்லை சிறுமையில்லை
தீங்கில்லை சிறுமையில்லை
தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
குழு : தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன பெண் : கண்கொண்டு நீ பார்த்தால்
பொன்னுண்டு புகழுண்டு
பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு : பன்னாரி மாதேவி மாரியம்மா குழு : லுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலு…….. ஆண் : ஆயி மகமாயி சீக்கிரமா இறங்கி வாம்மா பெண் : கால் பூசுச் செந்தூரம்
பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
குழு : பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா ஆண் : பாதத்தில் மாயப்புலி
பாதத்தில் மாயப்புலி
பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
குழு : பாவத்தை வென்று வந்த அடையாளம்மா பெண் : எல்லோரும் நலம் வாழ பன்னாரி பூமாரி
கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
குழு : கண்ணான துணை வேண்டும் மாரியம்மா ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா பெண் : ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு : ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் : ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு : ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
பெண் : ஓம் சக்தி………..ஓம்…..
குழு : ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் : ஓம் சக்தி………..ஓம்…..
குழு : ஓம் சக்தி………..ஓம்…..

Similar Posts