Aasai 2023 Film – Kaadhal Kannadi Song Lyrics

Song: Kaadhal Kannadi Song Lyrics

Lyricist: Viveka

Album: Aasai 2023 Film


English Version

Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan
Music by : Revaa
Lyrics by :  Viveka
Male : Ho ooo oo

Kaadhal kannadi

Ho ooo oo

Kaadhal kannaadi
Male : Azhagae maaya thimirae

Nee irundhaal adhu pothum

Adiyae nee siriththaal

Aazham varai thadumaarum
Male : Oho.. pada pada…

Pada vena

Adai mazhai adikudhu

Ninaikkum nerathula
Male : Nilavum tharaiyil

Irangi varuthae

Nerungum dhoorathula
Male : Oho.. thoda thoda thoda

Oru aasai alaiyudhu

Manathin orathula

Thodavum anji

Vidavum anji

Tholaindhaen mounathila
Male : Oho.. yedhedho aagi ponen

Ellaamae maari ponen

Neethaanae en kaadhal kannadi
Male : Oho.. yedhedho aagi ponen

Ellaamae maari ponen

Naan un moochil

Norungi pogum

Kaadhal kannadi
Male : Ho ooo oo

Kaadhal kannadi

Ho ooo oo

Kaadhal kannaadi

Carnatic : …….

Male : Kaadhal kannadi

Carnatic : …….

Male : Kaadhal kannadi
Male : Oooo..hooo..aaa

Kadar karai paakam ponaalum

Kadavulai paaraka ponaalum

Endhan kangal kaanum

Un mugamae
Male : Hoo…

Neduvazhi payanam aanalum

Kal mul kadanthu ponaalum

Endhan moochil vendum

Un manamae…
Male : O ho..ore murai ore murai

Unnodu pesi sendraalae

Sevi irandilum

Siragugal mulaikum yenoo
Male : O ho.. ore murai ore murai

Un dhegam thottu ponaalae

Viral nagangalil vinmeen pookum

Yeno yeno… yeno
Female : Unakena enakena

Thani thani kanavugal

Ulaginil ini illaiyae

Manidhar illa tholaivil engo

Maranithae povomaaa
Female : Sariyena thavarena

Perithena sirithena

Namakkul ini illayae

Unakku naanum

Enakku neeyum

Nizhalaai vaazhvomaa…
Male : Oho.. yedhedho aagi ponen

Ellaamae maari ponen

Neethaanae en kaadhal kannadi
Female : Oho.. yedhedho aagi ponen

Ellaamae maari ponen

Naan un moochil

Norungi pogum

Kaadhal kannadi
Male : Ho ooo oo

Kaadhal kannadi

Ho ooo oo

Kaadhal kannaadi

Kaadhal kannadi


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி… ஆண் : அழகே மாய திமிரே
நீ இருந்தால் அது போதும்
அடியே நீ சிரித்தால்
ஆழம் வரை தடுமாறும் ஆண் : ஓஹோ! பட பட பட வென
அடை மழை அடிக்குது
நினைக்கும் நேரத்துல
நிலவும் தரையில் ஆண் : இறங்கி வருதே
நெருங்கும் தூரத்துல ஆண் : ஓஹோ… தொடா தொடா தொடா
ஒரு ஆசை அலையுது
மனதின் ஓரத்துல
தொடவும் அஞ்சி விடவும் அஞ்சி
தொலைந்தேன் மௌனத்தில ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி… கர்நாடிக் : …………..
ஆண் : காதல் கண்ணாடி…
கர்நாடிக் : …………..
ஆண் : காதல் கண்ணாடி… ஆண் : ஓஓஓ… கடற் கரை
பக்கம் போனாலும்
கடவுளை பார்க்க போனாலும்
எந்தன் கண்கள் காணும்
உன் முகமே ஆண் : ஹோ
நெடுவழி பயணம் ஆனாலும்
கல் முல் கடந்து போனாலும்
எந்தன் மூச்சில் வேண்டும்
உன் மனமே ஆண் : ஹோய்! ஒரே முறை ஒரே முறை
உன்னோடு பேசி சென்றாலே
செவி இரண்டிலும்
சிறகுகள் முளைக்கும் ஏனோ ஆண் : ஏய்! ஒரே முறை ஒரே முறை
உன் தேகம் தொட்டு போனாலே
விரல் நாகங்களில்
விண்மீன் பூக்கும்
ஏனோ… ஏனோ… ஏனோ… பெண் : உனக்கென எனக்கென
தனி தனி கனவுகள்
உலகில் இனி இல்லையே
மனிதர் இல்லா தொலைவில் எங்கோ
மறைந்தே போவமா… பெண் : சரியென தவறென
பெரிதன சிறிதன
நமக்குள் இனி இல்லையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
நிழலாய் வாழ்வோமா ஆண் : ஓஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நீதானே என் காதல் கண்ணாடி பெண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன்
எல்லாமே மாறி போனேன்
நான் உன் மூச்சில்
நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ
காதல் கண்ணாடி…
ஹோ ஓ
காதல் கண்ணாடி…காதல் கண்ணாடி…