Aasai Alaigal – Anbu Enbathu Song Lyrics

Song: Anbu Enbathu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasai Alaigal


English Version

Singers : Sirkazhi Govindarajan, L. R. Eswari and K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Female : Alli alli koduththa pothum kuraivillaathathu

Kallarukkum kaavalarkkum elimaiyaanathu

Ullam enbathullavarkku unmaiyaanathu

Ulagam enbathullavarai uruthiyaanathu
Chorus : Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu

Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu
Chorus : Anbu enbathae dheivamaanathu
Female : Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu

Manithan meedhu vaiththa anbu paasamaanathu

Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu

Manithan meedhu vaiththa anbu paasamaanathu
Female : Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu

Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu

Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu

Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu
Chorus : Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu
Chorus : Anbu enbathae dheivamaanathu
Male : Arivillaatha manithar ullam arullilaathathu

Arullillaatha manithar ullam panivillaathathu

Arivillaatha manithar ullam arullilaathathu

Arullillaatha manithar ullam panivillaathathu
Male : Panivillaatha manithar ullam panbillaathathu

Panivillaatha manithar ullam panbillaathathu

Panbillaatha manithar ullam anbillaathathu

Panbillaatha manithar ullam anbillaathathu
Chorus : Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu
Chorus : Anbu enbathae dheivamaanathu
Female : Pon padaiththa manithar kodi naaial Vaangalaam

Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam

Pon padaiththa manithar kodi naaial Vaangalaam

Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam
Female : Anbu ennum porulai

Entha ulagil vaangalaaam

Anbu ennum porulai

Entha ulagil vaangalaaam
Female : Nalla annai thantha pillai vaazhum

Manaiyil vaangalaam

Nalla annai thantha pillai vaazhum

Manaiyil vaangalaam
Female : Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu….
Chorus : Anbu enbathae dheivamaanathu

Anbu enbathae inbamaanathu…..
Chorus : Anbu enbathae dheivamaanathu…..


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது…
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது… குழு : அன்பு என்பதே தெய்வமானது பெண் : மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது பெண் : இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது… குழு : அன்பு என்பதே தெய்வமானது ஆண் : அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது ஆண் : பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது…..
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது….. குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது… குழு : அன்பு என்பதே தெய்வமானது பெண் : பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம் பெண் : அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம் பெண் : நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும்
மனையில் வாங்கலாம் பெண் : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது……. குழு : அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது… குழு : அன்பு என்பதே தெய்வமானது….

Similar Posts