Aasai Alaigal – Antha Mayakkam Vendum Song Lyrics

Song: Antha Mayakkam Vendum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasai Alaigal


English Version

Singers : L. R. Eswari and K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Female : Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum
Female : Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum
Female : Undaal varuvathu madhu mayakkam

Unaranthaal varuvathu porul mayakkam
Female : Kandaal varuvathu kadhal mayakkam

Kaalamellaam varum pugazh mayakkam
Both : Undaal varuvathu madhu mayakkam

Unaranthaal varuvathu porul mayakkam

Kandaal varuvathu kadhal mayakkam

Kaalamellaam varum pugazh mayakkam
Both : Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum
Female : Namakku theriyaatha manithargal kooda

Nammaiyariya vendum

Female : Entha naattilum nadakkum vizhaakkalukellaam

Nammai azhikka vendum
Female : Angu rasigar thirala vendum

Female : Malar maalai kuviya vendum

Female : Angu rasigar thirala vendum

Female : Malar maalai kuviya vendum
Both : Avar autograph-kku veettai suttriyae

Alainthu thiriya vendum
Female : Mheem..mm…mm…

Aa…aa…aa….aa…

Oo….oo…oo…..
Female : Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum
Female : Ullam thelintha manithargal udanae

Uravu kolla vendum

Female : Avar uravinil kidaikkum udhavigalaalae

Uyarnthu valara vendum
Female : Ullam thelintha manithargal udanae

Uravu kolla vendum

Female : Avar uravinil kidaikkum udhavigalaalae

Uyarnthu valara vendum
Female : Nenjil unmai nandri vendum

Female : Miga sirantha panbu vendum

Female : Nenjil unmai nandri vendum

Female : Miga sirantha panbu vendum
Both : Vaazhvil uyarntha pinnaalum paninthae nadakkum

Sirantha panbu vendum
Female : Mheem..mm…mm…

Aa…aa…aa….aa…

Oo….oo…oo…..

Both : Ooho ho ho
Both : Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum

Antha mayakkam vendum

Pugazh thantha mayakkam vendum


Tamil Version

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம் பெண் : கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம் இருவர் : உண்டால் வருவது மது மயக்கம்
உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்
கண்டால் வருவது காதல் மயக்கம்
காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம் இருவர் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும் பெண் : நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட
நம்மையறிய வேண்டும்
பெண் : எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம்
நம்மை அழைக்க வேண்டும் பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண் : மலர் மாலை குவிய வேண்டும்
பெண் : அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண் : மலர் மாலை குவிய வேண்டும் இருவர் : அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே
அலைந்து திரிய வேண்டும்…… பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..ஆ…
ஓஒ…..ஓஒ…..ஓஓ….. பெண் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்……. பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும் பெண் : உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே
உறவு கொள்ள வேண்டும்
பெண் : அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே
உயர்ந்து வளர வேண்டும் பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும்
பெண் : நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண் : மிகச் சிறந்த பண்பு வேண்டும் இருவர் : வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும்
சிறந்த பண்பு வேண்டும்….. பெண் : ம்ஹீம்ம்……ம்ம்….ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..ஆ…
ஓஒ…..ஓஒ…..ஓஓ…..
இருவர் : ஓஓஹோ ஹோ ஹோ இருவர் : அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….
அந்த மயக்கம் வேண்டும்
புகழ் தந்த மயக்கம் வேண்டும்…….