Aasai Alaigal – Chinnan Chiru Magalai Song Lyrics

Song: Chinnan Chiru Magalai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasai Alaigal


English Version

Singer : K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Female : Chinnajiru magalai

Siriththu vantha poo magalai

Thannanthani vazhiyae

Thavikka vittu sendraayae….
Female : Chinnajiru magalai

Siriththu vantha poo magalai

Thannanthani vazhiyae

Thavikka vittu sendraayae…..
Female : Chinnajiru magalai

Siriththu vantha poo magalai….
Female : {Aiyyaa un vaasalilae

Adiyeduththa naal mudhalaai

Kaiyodu vaiththirunthaai

Kangal endru kaaththirunthaai} (2)
Female : Paaleduththu koduththirunthaal

Pazhameduththu ootti vaiththaal

Paaleduththu koduththirunthaal

Pazhameduththu ootti vaiththaal
Female : Poo mudiththa karangalilae

Pon mugaththai pudhaiththu vaiththaal

Poo mudiththa karangalilae

Pon mugaththai pudhaiththu vaiththaal
Female : Aasai alaigalilae

Avaludan neenthi vanthaai

Aasai alaigalilae

Avaludan neenthi vanthaai

Paadhi varai vantha aiyyaa

Meedhi vazhi maranthu vittaai
Female : Thaayaarai uranga vittu

Thanaththai nee thottilittu

Thaayaarai uranga vittu

Thanaththai nee thottilittu
Female : Vaayaara pugazhvathellaam

Mayakkaththil kettiruppaal

Vaayaara pugazhvathellaam

Mayakkaththil kettiruppaal
Female : Neengalaa endrezhuvaal

Nerungi vanthu nindru kolvaal

Neengalaa endrezhuvaal

Nerungi vanthu nindru kolvaal

Thoongungal endru solvaal

Thottilukuththaan nadappaal
Female : Heehmm heehmm heehmm
Female : Ponnaasai kollavillai

Porulaasai padavumillai

Poovaasai vaiththirunthaal

Poovai nee pariththaayaa
Female : Engae nee marainthaalum

Entha vazhii sendraalum

Angellaam aval varuvaal

Aiyya unnai pin thodarvaal….


Tamil Version

பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை
தன்னந்தனி வழியே
தவிக்க விட்டுச் சென்றாயே…. பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை
தன்னந்தனி வழியே
தவிக்க விட்டுச் சென்றாயே…. பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை…… பெண் : {ஐயா உன் வாசலிலே
அடியெடுத்த நாள் முதலாய்
கையோடு வைத்திருந்தாய்
கண்கள் என்று காத்திருந்தாய்} (2) பெண் : பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்
பழமெடுத்து ஊட்டி வைத்தாள்
பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்
பழமெடுத்து ஊட்டி வைத்தாள் பெண் : பூ முடித்த கரங்களிலே
பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்
பூ முடித்த கரங்களிலே
பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள் பெண் : ஆசை அலைகளிலே
அவளுடன் நீந்தி வந்தாய்
ஆசை அலைகளிலே
அவளுடன் நீந்தி வந்தாய்
பாதி வரை வந்த ஐயா
மீதி வழி மறந்து விட்டாய் பெண் : பஞ்சணையில் நீயுறங்க
பக்கத்திலே அவளுறங்க
கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர
பஞ்சணையில் நீயுறங்க
பக்கத்திலே அவளுறங்க பெண் : தாயாரை உறங்க விட்டு
தங்கத்தை நீ தொட்டிலிட்டு
தாயாரை உறங்க விட்டு
தங்கத்தை நீ தொட்டிலிட்டு பெண் : வாயார புகழ்வதெல்லாம்
மயக்கத்தில் கேட்டிருப்பாள்
வாயார புகழ்வதெல்லாம்
மயக்கத்தில் கேட்டிருப்பாள் பெண் : நீங்களா என்றெழுவாள்
நெருங்கி வந்து நின்று கொள்வாள்
நீங்களா என்றெழுவாள்
நெருங்கி வந்து நின்று கொள்வாள்
தூங்குங்கள் என்று சொல்வாள்
தொட்டிலுக்குத்தான் நடப்பாள் பெண் : ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் பெண் : பொன்னாசைக் கொள்ளவில்லை
பொருளாசைப் படவுமில்லை
பூவாசை வைத்திருந்தாள்
பூவை நீ பறித்தாயா பெண் : எங்கே நீ மறைந்தாலும்
எந்த வழி சென்றாலும்
அங்கெல்லாம் அவள் வருவாள்
ஐயா உன்னைப் பின் தொடர்வாள்…..