Aasai Alaigal – Nadanthu Vantha Song Lyrics

Song: Nadanthu Vantha Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Aasai Alaigal


English Version

Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….
Male : Vanthathu varattum podaavendru

Vaazhum manithar oru vazhiyil

Vanthathu varattum podaavendru

Vaazhum manithar oru vazhiyil
Male : Avar vaai sol kettu thavarugal purinthu

Vazhiyai maranthavar nadu vazhiyil

Avar vaai sol kettu thavarugal purinthu

Vazhiyai maranthavar nadu vazhiyil
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….
Male : Vazhiyil thunaiyaai varupavar ellaam

Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa…

Vazhiyil thunaiyaai varupavar ellaam

Vaazhkkai thunaiyaai aavaaraa
Male : Paasaththodu arugil irunthu

Panigal yaavum seivaaraa

Paasaththodu arugil irunthu

Panigal yaavum seivaaraa
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….
Male : Kadamaiyinaalae sugaththai maranthavar

Vaazhvil kaanbathu anbu vazhi

Kadamaiyinaalae sugaththai maranthavar

Vaazhvil kaanbathu anbu vazhi
Male : Madamaiyinaalae thannai maranthavar

Varunthi nirpathu thunba vazhi

Madamaiyinaalae thannai maranthavar

Varunthi nirpathu thunba vazhi
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….
Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில்
வந்தது வரட்டும் போடாவென்று
வாழும் மனிதர் ஒரு வழியில் ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்
அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து
வழியை மறந்தவர் நடு வழியில்….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா….ஆ….ஆ….ஆ….
வழியில் துணையாய் வருபவர் எல்லாம்
வாழ்க்கை துணையாய் ஆவாரா ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா….
பாசத்தோடு அருகில் இருந்து
பணிகள் யாவும் செய்வாரா ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி
கடமையினாலே சுகத்தை மறந்தவர்
வாழ்வில் காண்பது அன்பு வழி ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி……
மடமையினாலே தன்னை மறந்தவர்
வருந்தி நிற்பது துன்ப வழி…… ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….ஏ…