LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0geyB3aWR0aDogMTAwJTsgfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0gPiBkaXYgeyBwYWRkaW5nLXRvcDogY2FsYygxMDAlLzE2KjkpOyB9IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdIHsgd2lkdGg6IDEwMCU7IH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdID4gZGl2IHsgcGFkZGluZy10b3A6IGNhbGMoMTAwJS8xNio5KTsgfSAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSB7IHdpZHRoOiAxMDAlOyB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSA+IGRpdiB7IHBhZGRpbmctdG9wOiBjYWxjKDEwMCUvMTYqOSk7IH0gQG1lZGlhIG9ubHkgc2NyZWVuIGFuZCAobWF4LXdpZHRoOiA3ODFweCkgeyAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfS50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gfSBAbWVkaWEgb25seSBzY3JlZW4gYW5kIChtYXgtd2lkdGg6IDU5OXB4KSB7IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0udGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSB9IA==
Song: Sollap Pona Song Lyrics
Lyricist: Panchu Arunachalam
Movie: Aasai Alaigal
English Version
Singer : S. V. Ponnusamy
Music by : K. V. Mahadevan
Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Male : Nallatha pesi nallatha kettu
Nallatha senjaath thappaa
Konjam nallatha senjaath thappaa
Male : Nallatha pesi nallatha kettu
Nallatha senjaath thappaa
Konjam nallatha senjaath thappaa
Male : Kallaththanaththaiyum kalanthu pesa
Kaththu kittaathaan madhippaa
Kallaththanaththaiyum kalanthu pesa
Kaththu kittaathaan madhippaa
Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Male : Kumbidum kaiyil kaththiyirukkum
Maranthidaatahe thambi
Idhai maranthidaathae thambi
Male : Kumbidum kaiyil kaththiyirukkum
Maranthidaatahe thambi
Idhai maranthidaathae thambi
Male : Unnai vaazhththum sollil vanjamirukkum
Vizhunthidaathae nambi
Unnai vaazhththum sollil vanjamirukkum
Vizhunthidaathae nambi….nambi….nambi….
Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Male : Naalu kaasu vachchirunthaaththaan
Ulagam unnai madhikkum
Intha ulagam unnai madhikkum
Male : Naalu kaasu vachchirunthaaththaan
Ulagam unnai madhikkum
Intha ulagam unnai madhikkum
Male : Nallaa vaazhnthu kettu ponaa
Naayum paarththu sirikkum
Nallaa vaazhnthu kettu ponaa
Naayum paarththu sirikkum….sirikkum….sirikkum….
Male : Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Solla ponaa kobikkiraan
Sollaavittaa maattikkiraan
Tamil Version
பாடகர் : எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு
நல்லதச் செஞ்சாத் தப்பா
கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : நல்லதப் பேசி நல்லதக் கேட்டு
நல்லதச் செஞ்சாத் தப்பா
கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா ஆண் : கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்
கத்துக் கிட்டாதான் மதிப்பா…
கள்ளத்தனத்தையும் கலந்து பேசக்
கத்துக் கிட்டாதான் மதிப்பா… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும்
மறந்திடாதே தம்பி
இதை மறந்திடாதே தம்பி ஆண் : கும்பிடும் கையில் கத்தியிருக்கும்
மறந்திடாதே தம்பி
இதை மறந்திடாதே தம்பியோ ஆண் : உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்
விழுந்திடாதே நம்பி…
உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும்
விழுந்திடாதே நம்பி…நம்பி…நம்பி… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான்
உலகம் உன்னை மதிக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நாலு காசு வச்சிருந்தாத்தான்
உலகம் உன்னை மதிக்கும்
இந்த உலகம் உன்னை மதிக்கும் ஆண் : நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா
நாயும் பார்த்துச் சிரிக்கும்……
நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா
நாயும் பார்த்துச் சிரிக்கும்……சிரிக்கும்……சிரிக்கும்…… ஆண் : சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்
சொல்லப் போனா கோபிக்கிறான்
சொல்லா விட்டா மாட்டிக்கிறான்