Aasai Manaivi – Azhagana Meni Song Lyrics

Song: Azhagana Meni Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aasai Manaivi


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar – Ganesh
Male : Azhagaana maeni shuruthi saerkkum neram

Azhagaana maeni shuruthi saerkkum neram

Sugamaana raaam naan paada vendum
Male : Azhagaana maeni shuruthi saerkkum neram
Male : Idaiyodu kai saerkkum pothu

Idhazhodu idhazh saerkkum bodhai

Idaiyodu kai saerkkum pothu

Idhazhodu idhazh saerkkum bodhai
Male : Aadai thadai podum

Viral thaanaagavae thanthi meettum

Kadhal tharum koodal endrum

Thaanaaga sorkkangal kaattum
Male : Azhagaana maeni shuruthi saerkkum neram
Male : Kannangal medhuvaaga saerum

Kalyaana angangal koodum

Soodaa ena thullum

Adhu aaraatha thaagaththai kaattum

pothum endu koorum

Adhu podhaathu enum aasai kaattum
Male : Padhamaana paarattu ketkum

Iravodu kannaadi paarkkum

Kaalai ezhum jodi

Adhu thanneeril neeraadi rasikkum

Kaayam sila kandu

Adhu thaanaga thanakullae sirikkum
Male : Azhagaana maeni shuruthi saerkkum neram


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்
சுகமான ராகம் நான் பாட வேண்டும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் ஆண் : இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை
இடையோடு கை சேர்க்கும் போது
இதழோடு இதழ் சேர்க்கும் போதை ஆண் : ஆடை தடை போடும்
விரல் தானாகவே தந்தி மீட்டும்
காதல் தரும் கூடல் என்றும்
தானாக சொர்க்கங்கள் காட்டும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் ஆண் : கன்னங்கள் மெதுவாக சேரும்
கல்யாண அங்கங்கள் கூடும்
சூடா என துள்ளும்
அது ஆறாத தாகத்தைக் காட்டும்
போதும் என்று கூறும்
அது போதாது எனும் ஆசை காட்டும் ஆண் : பதமான பாராட்டு கேட்கும்
இரவோடு கண்ணாடி பார்க்கும்
காலை எழும் ஜோடி
அது தண்ணீரில் நீராடி ரசிக்கும்
காயம் சில கண்டு
அது தானாக தனக்குள்ளே சிரிக்கும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்